விக்கிமேற்கோள் tawikiquote https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.39.0-wmf.23 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமேற்கோள் விக்கிமேற்கோள் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு TimedText TimedText talk Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk சிலப்பதிகாரம் 0 2629 37174 12544 2022-08-12T04:36:50Z Kwamikagami 3784 wikitext text/x-wiki '''[[w:சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]]''' (சிலம்பு-அதிகாரம்) என்ற இரு சொற்களால் ஆனது. சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று. இந்நூல் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று.இது பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள் எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றனையும் காணலாம். கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர். ஏனைய நூல்கள் அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்க சிலப்பதிகாரம் கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதால் இதனை 'குடிமக்கள் காப்பியம்' என்றும் கூறுவர். இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப்பட்ட இந்நூலை இயற்றியவர் இளங்கோ அடிகள் என்பவராவார். இவர் புகழ் பெற்ற சேரமன்னன் செங்குட்டுவனுடைய தம்பி எனக் கருதப்படுகின்றது. ==மேற்கோளிடப்பட்டவை== * போருழந்தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பன போல் மறித்துக் கைகாட்ட * அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் * உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் * ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும். [[பகுப்பு:இலக்கியங்கள்]] 7bjbny7gym4ghym3xrcnksm0qrdmnbw மனோரமா 0 4597 37175 12686 2022-08-12T04:37:18Z Kwamikagami 3784 wikitext text/x-wiki '''[[w:மனோரமா (நடிகை)|மனோரமா]]''' (26 மே 1937 – 10 அக்டோபர் 2015) தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் தனது திறனை வெளிப்படுத்திய இவர் 1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்தார். <ref name="hindu2003">{{cite web|url=http://www.hindu.com/thehindu/mp/2003/07/07/stories/2003070701340300.htm |title=The endearing `aachi' |work=The Hindu |date=7 July 2003 |accessdate=2010-05-26}}</ref> == மேற்கோள்கள் == == நபர் குறித்த மேற்கோள்கள் == * "நகைச்சுவை கலைஞர்களில், அதுவும் ஒரு பெண்மணி, 'பத்மஸ்ரீ' பட்டம் பெற்றது உண்மையிலேயே பெரிய சாதனை! மனோரமா ஒரு 'ஆல்ரவுண்டர்'! பெண் [[சிவாஜி கணேசன்|சிவாஜி]]...! அடிப்படையில் நகைச்சுவை நடிகையாக இருக்கிறாரே தவிர, அவர் நாடகங்களிலும், திரைப்படங்களிலும் ஏற்காத வேடங்களே இல்லை என்று சொல்லலாம்." - மனோரமாவைப் பற்றி [[சிவகுமார்]] கூறியது.<ref>{{cite book | title=இது ராஜபாட்டை அல்ல | publisher=அல்லயன்ஸ் | author=[[சிவகுமார்]] | year=2010 | pages=305}}</ref> {{wikipedia}} ==சான்றுகள்== {{Reflist}} [[பகுப்பு:இறந்த நபர்கள்]] [[பகுப்பு:2015 இறப்புக்கள்]] [[பகுப்பு:1937 பிறப்புக்கள்]] [[பகுப்பு:தமிழ் திரைப்பட நடிகர்கள்]] tiotisy2m8ff1c3z2cywa8er8pd59o7 இராபர்ட்டு கால்டுவெல் 0 5515 37173 18227 2022-08-12T04:35:22Z Kwamikagami 3784 wikitext text/x-wiki [[File:Robert Caldwell.jpg|thumb|இராபர்ட்டு கால்டுவெல்]] '''கால்டுவெல்''' (1814–1891) என்று அழைக்கப்படும் '''இராபர்ட்டு கால்டுவெல்''' எனப் போற்றப்படுபவர். திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில் பெரும்பங்கு இவருடையதாகும். == இவரது கருத்துகள் == * நான் அயர்லாந்தில் பிறந்தேன்; ஸ்காட்லாந்தில் வளர்ந்தேன்; ஆங்கிலத்தில் மூழ்கினேன். ஆயினும், என் வாழ்நாளில் ஐம்பதாண்டுகளுக்கு மேல் இந்திய நாடும், அந்நாட்டு மக்களுமே என் ஆழ்ந்த கருத்து முழுவதையும் இழுத்துக் கொண்டதனால், நான் இந்தியர்களுள் ஒருவனாகிவிட்டேன்.<ref name=சொன்னார்கள்51-60>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_51-60| title=சொன்னார்கள் | publisher=சுரதா பதிப்பகம் | work=நூல் | date=பிப்ரவரி, 1977 | accessdate=17 ஆகத்து 2019 | author=சுரதா | pages=51-60}}</ref> == குறிப்புகள் == {{Reflist}} {{wikipedia}} [[பகுப்பு:தமிழறிஞர்கள்]] [[பகுப்பு:எழுத்தாளர்கள்]] [[பகுப்பு:1814 பிறப்புக்கள்]] [[பகுப்பு:1891 இறப்புக்கள்]] l8l91ot1qqw6qkwn85y0ju1qce88o9g தியோடோர் பார்க்கர் 0 5795 37176 34923 2022-08-12T04:38:02Z Kwamikagami 3784 wikitext text/x-wiki '''தியோடர் பார்க்கர்''' (ஆகஸ்ட் 24, 1810 – மே 10, 1860) என்பவர் ஒரு அமெரிக்க சீர்திருத்தவாதியாவார். இவரது வார்த்தைகளும், பிரபலமான மேற்கோள்களும் பின்னர் ஆபிரகாம் லிங்கன் மற்றும் மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர் ஆகியோரின் உரைகளுக்கு ஊக்கமளித்தன. == மேற்கோள்கள் == * உலோபி தன் சகோதரனுடைய உடலைப் பட்டினிபோட்டு, தன் - ஆன்மாவையும் பட்டினி போடுகிறான். மரண காலத்தில், அநீதியால் வந்த தன் செல்வங்களை விட்டு அவன் ஏழையாய், நிர்வாணமாய், துன்பத்தோடு செல்கிறான்.<ref name=உலோபி>{{cite web |url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/129| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=128}}</ref> * [[பழமை]]யைப்பற்றி நமக்கு எவ்வளவு தெரியாதோ, அவ்வளவு அதை நாம் மதிக்கிறோம்.<ref name=பழமை>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/247| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=262-263}}</ref> * உன்னை அதிகமாய்ச் சிந்திக்கச் செய்பவைகளே உனக்கு அதிகமாக உதவக்கூடியவை.<ref name=புத்தகங்கள்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/259| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=274-276}}</ref> == குறிப்புகள் == {{Reflist}} [[பகுப்பு:சமயத் தலைவர்கள்]] [[பகுப்பு:1810 பிறப்புக்கள்]] [[பகுப்பு:1860 இறப்புக்கள்]] 6i23nye27xe2rz8pu35rrbyyznx75cy