விக்கிமேற்கோள்
tawikiquote
https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.39.0-wmf.23
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமேற்கோள்
விக்கிமேற்கோள் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Gadget
Gadget talk
Gadget definition
Gadget definition talk
சார்லஸ் டார்வின்
0
2003
37184
18568
2022-08-14T00:16:54Z
Kwamikagami
3784
wikitext
text/x-wiki
[[படிமம்:Charles Robert Darwin by John Collier.jpg|thumbnail|வலது|தகுதி உடையது தப்பிப் பிழைக்கும்.]]
'''[[W:சார்லஸ் டார்வின் | சார்லஸ் ராபர்ட் டார்வின்]]''' ''(Charles Robert Darwin)'' (பிப்ரவரி 12, 1809 – ஏப்ரல் 19, 1882) ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் [[W:படிவளர்ச்சிக் கொள்கை|படிவளர்ச்சிக் கொள்கை]] ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் ''(The Origin of Species)'' என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார்.
==மேற்கோள்கள்==
* நம்மைச் சுற்றி செயல்படும் விதிமுறைகளால் அனைத்தும் உண்டாக்கப்படுகின்றன.
* எனக்கு முட்டாள்கள் செய்யும் பரிசோதனைகள் பிடிக்கும். நான் அதை தான் எப்பொழுதும் செய்கிறேன்.
* தகுதி உடையது தப்பிப் பிழைக்கும்.
* நேரத்தை வீணாக்கத் துணிந்தவர்கள், வாழ்க்கையின் மதிப்பை அறியாதவர்கள்.
* [[கடவுள்]] இருக்கிறாரா, இல்லையா என்ற பிரச்னையைப் பற்றிச் சிந்திப்பது மனிதன் செய்யக்கூடாத ஒன்று. நாம் இந்த உலகத்தில் தோன்றியிருப்பதன் இலட்சியம், வாழ வேண்டுமென்பதற்காகவே யொழிய, கடவுள் இருக்கிறார் என்று வாதிடவோ, இல்லையென்று போராடவோ அன்று.<ref name=சொன்னார்கள்91-100>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_91-100| title=சொன்னார்கள் | publisher=சுரதா பதிப்பகம் | work=நூல் | date=பிப்ரவரி, 1977 | accessdate=17 ஆகத்து 2019 | author=சுரதா | pages=91-100}}</ref>
==வெளி இணைப்புக்கள் ==
{{விக்கிப்பீடியா}}
{{Commons}}
* [http://www.thesecondevolution.com/darwin_intro.html A Pictorial Biography of Charles Darwin]
* [http://www.aboutdarwin.com/ AboutDarwin.com]
* [http://darwin-online.org.uk/ The Complete Work of Charles Darwin Online]
* [http://www.gutenberg.org/browse/authors/d#a485 Works by Darwin] at [[w:Project Gutenberg|Project Gutenberg]]
* [http://www.darwinproject.ac.uk/ Darwin Correspondence Project]
* [http://darwinlibrary.amnh.org/ The Darwin Digital Library of Evolution]
*[http://www.botanicus.org/creator.asp?creatorid=93 Digitized titles by Charles Darwin in ''Botanicus.org'']
* [http://www.npg.org.uk/live/search/person.asp?search=ss&sText=Charles+Darwin&LinkID=mp01196 Twelve different portraits of Charles Darwin, National Portrait Gallery, U.K.]
*[http://librivox.org/the-origin-of-species-by-charles-darwin/ Free LibriVox Audiobook: On the Origin of Species by Means of Natural Selection]
[[பகுப்பு:ஆங்கில மக்கள்]]
[[பகுப்பு:அறிவியலாளர்கள்]]
a9it4l4a0eycpmmx5auwaamnllxzzar
ஜோர்ஜ் பெர்னாட் ஷா
0
3177
37183
35722
2022-08-14T00:16:33Z
Kwamikagami
3784
wikitext
text/x-wiki
[[படிமம்:George Bernard Shaw 1925.jpg|thumb|right|மிருகங்கள் எனது நண்பர்கள், நான் எனது நண்பர்களை உண்பதில்லை.]]
'''[[w:ஜார்ஜ் பெர்னாட் ஷா|ஜார்ஜ் பெர்னாட் ஷா]]''' (1856 ஆம் ஆண்டு ஜூலை 26 – 1950 ஆம் ஆண்டு நவம்பர் 2 ) ஒரு அயர்லாந்து நாடக ஆசிரியராவார். இசை மற்றும் இலக்கிய விமர்சனமே அவரது முதல் இலாபத் தன்மை கொண்ட எழுத்துப் படைப்புகள் ஆகும். அதில் தனது திறனைக் கொண்டு மிக நேர்த்தியான பத்திரிக்கைப் படைப்புகள் பலவற்றை எழுதினார். அவரது பிரதான திறமை நாடகமே ஆகும். மேலும் அவர் 60க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட அவரது அனைத்து எழுத்துப் படைப்புகளும் சமூகத்தில் பெருவாரியாக நிலவிவரும் சிக்கல்களைப் பற்றியதாகவே இருக்கும். ஆனால் அவற்றின் மிக முக்கிய கருப்பொருள்களை மிகவும் மனதால் ஏற்றுக்கொள்ளும்படி மாற்றுவதற்கு அவற்றில் ஒரு நகைச்சுவை அம்சமும் இழையோடியபடி இருக்கும். கல்வி, திருமணம், மதம், அரசாங்கம், உடல்நலம் மற்றும் சாதிப்பாகுபாடு ஆகிய அனைத்தையும் பெர்னாட் ஷா ஆராய்ந்தார்.
==மேற்கோள்கள்==
* வாழ்க்கை என்பது உங்களைக் கண்டுபிடிப்பதல்ல, வாழ்க்கை என்பது உங்களை உருவாக்குவதே!<ref>{{cite web |url=http://www.brainyquote.com/quotes/quotes/g/georgebern109542.html |title=George Bernard Shaw |accessdate=11 |accessmonthday=4 |accessyear=2014 |author= |last= |first= |authorlink=
|coauthors= |date= |year= |month= |format= |work= |publisher= |pages= |language=ஆங்கிலம் |archiveurl= |archivedate= }}</ref><ref>{{cite web |url=http://www.goodreads.com/quotes/8727-life-isn-t-about-finding-yourself-life-is-about-creating-yourself |title=George Bernard Shaw |accessdate=11 |accessmonthday=4 |accessyear=2014 |author= |last= |first= |authorlink=
|coauthors= |date= |year= |month= |format= |work= |publisher= |pages= |language=ஆங்கிலம் |archiveurl= |archivedate= }}</ref>
* மிருகங்கள் எனது நண்பர்கள், நான் எனது நண்பர்களை உண்பதில்லை.<ref>{{cite web |url=http://www.brainyquote.com/quotes/quotes/g/georgebern108363.html |title=George Bernard Shaw |accessdate=11 |accessmonthday=4 |accessyear=2014 |author= |last= |first= |authorlink=
|coauthors= |date= |year= |month= |format= |work= |publisher= |pages= |language=ஆங்கிலம் |archiveurl= |archivedate= }}</ref><ref>{{cite web |url=http://www.goodreads.com/quotes/184-animals-are-my-friends-and-i-don-t-eat-my-friends |title=George Bernard Shaw |accessdate=11 |accessmonthday=4 |accessyear=2014 |author= |last= |first= |authorlink=
|coauthors= |date= |year= |month= |format= |work= |publisher= |pages= |language=ஆங்கிலம் |archiveurl= |archivedate= }}</ref>
*ஒரு செயலைச் செய்ய முடியாது என்பவர்கள் அச்செயலைச் செய்பவர்களுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது.<ref>{{cite web |url=http://www.brainyquote.com/quotes/quotes/g/georgebern163003.html |title=George Bernard Shaw |accessdate=11 |accessmonthday=4 |accessyear=2014 |author= |last= |first= |authorlink=
|coauthors= |date= |year= |month= |format= |work= |publisher= |pages= |language=ஆங்கிலம் |archiveurl= |archivedate= }}</ref><ref>{{cite web |url=https://www.goodreads.com/quotes/85343-people-who-say-it-cannot-be-done-should-not-interrupt |title=George Bernard Shaw |accessdate=11 |accessmonthday=4 |accessyear=2014 |author= |last= |first= |authorlink=
|coauthors= |date= |year= |month= |format= |work= |publisher= |pages= |language=ஆங்கிலம் |archiveurl= |archivedate= }}</ref>
* பலரும், தங்களது சூழ்நிலை சரியில்லை என்றே குறைப்பட்டுக் கொள்கிறார்கள். வெற்றியாளர்களோ எழுந்து, தங்களுக்கான சூழ்நிலையைத் தேடுகிறார்கள்; அத்தகைய சூழ்நிலை கிடைக்கவில்லையெனில், அவர்களே உருவாக்குகிறார்கள். - ஜோர்ஜ் பெர்னாட் ஷா.<ref>http://tamilcube.com/res/tamil-quotes.aspx</ref>
* நான் எந்த ஏணியையும் உதவியாகக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறவில்லே. வெறும் உழைப்பின் சக்தி ஒன்றினாலேயே முன்னுக்கு வந்தேன். எல்லா இளைஞர்களும் என்னேயே பின்பற்ற முயன்று, வீண்மோசம் போக வேண்டாம்.<ref name=சொன்னார்கள்41-50>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_41-50| title=சொன்னார்கள் | publisher=சுரதா பதிப்பகம் | work=நூல் | date=பிப்ரவரி, 1977 | accessdate=17 ஆகத்து 2019 | author=சுரதா | pages=41-50}}</ref>
* நான் பல காலத்தைப்பற்றி எழுதுகிறேன். ஆனால் நிகழ்காலம் தவிர வேறு எந்தக் காலத்தைப் பற்றியும் நான் கற்பதில்லை. அந்த நிகழ்காலத்தையே இன்னும் நன்றாகக் கற்றுத் தேரவில்லை. அதுவே என் வாழ்நாளில் கற்றுத் தேற முடியாததாக உள்ளது.<ref name=சொன்னார்கள்41-50/>
* [[வெற்றி]] என்னைத் தேடிவரவில்லை; நான் என் இடையறா முயற்சியால் வெற்றியைத் தேடிப் பிடித்துக் கொண்டேன். முதலில் சிறு பாவங்களாகச் செய்யத் தொடங்குவோம் என்று தீர்மானித்துக் கொண்டு, நான் எனது நாடகங்களை எழுதத் தொடங்கினேன்.<ref name=சொன்னார்கள்101-101>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_101-110| title=சொன்னார்கள் | publisher=சுரதா பதிப்பகம் | work=நூல் | date=பிப்ரவரி, 1977 | accessdate=17 ஆகத்து 2019 | author=சுரதா | pages=101-110}}</ref>
* [[வில்லியம் ஷேக்ஸ்பியர்|ஷேக்ஸ்பியர்]] என்னைவிட அதிக உயரமுள்ளவரே. எனினும் நான் அவரைவிட அதிகத் தூரம் பார்க்க முடியும். நான் அவருடைய தோள்களின் மேல் அல்லவோ நிற்கின்றேன்!<ref name=அறிவு>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81 | title=உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவு | publisher=மெய்யம்மை நிலையம் | work=நூல் | date=திசம்பர் 2000 | accessdate=13 மே 2019 | author=என். வி. கலைமணி | pages=52- 61}}</ref>
* [[செல்வம்|செல்வத்தை]] உண்டாக்காமல் நுகர உரிமை கிடையாது. அது போலவே இன்பத்தையும் உண்டாக்காமல் நுகர உரிமை கிடையாது.<ref name=செல்வம்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D | title=உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/செல்வம்
| publisher=மெய்யம்மை நிலையம் | work=நூல் | date=திசம்பர் 2000 | accessdate=13 மே 2019 | author=என். வி. கலைமணி | pages=99- 106}}</ref>
* [[வறுமை]]யே தீமையிற் தீமையும், குற்றத்திற் கொடியதுமாகும்.<ref name=வறுமை>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88 | title=உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வறுமை
| publisher=மெய்யம்மை நிலையம் | work=நூல் | date=திசம்பர் 2000 | accessdate=13 மே 2019 | author=என். வி. கலைமணி | pages=107- 108}}</ref>
* [[பண்டிதர்]] என்பவர் படித்துப் படித்துக் காலத்தைக் கொல்லும் சோம்பேறிகளாவர்.<ref name=பாண்டித்தியம்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D| title=அறிவுக் கனிகள்/பாண்டித்தியம்
| publisher=காந்தி நிலையம் | work=நூல் | date=1959 | accessdate=13 மே 2019 | author=பொ. திருகூடசுந்தரம் | pages=176}}</ref>
* நூறு விதமாய்க் கூறினாலும் [[மதம்]] ஒன்று தான் உண்டு.<ref name=மதம்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D | title=உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மதம் | publisher=மெய்யம்மை நிலையம் | work=நூல் | date=திசம்பர் 2000 | accessdate=13 மே 2019 | author=என். வி. கலைமணி | pages=38-42}}</ref>
* ஆங்கிலேயர் ஒருபோதும் [[அடிமைமுறை|அடிமைகளாய்]] இருக்க மாட்டார்கள் அரசாங்கமும், பொது மக்கள் அபிப்பிராயமும் அனுமதிக்கும் எதையும் செய்வதற்கு அவர்களுக்கு, சுதந்தரம் இருக்கின்றது.<ref name=அடிமைத்தனம்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/18| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=16-18}}</ref>
* ஒரே ஒரு நல்ல பண்புதான் உளது. அதுதான் [[போர்]] வெறி; ஒரே ஒரு கெட்ட பண்புதான் உளது. அதுதான் சாந்தியை விரும்புதல், இந்த நிலைதான் போருக்குத் தேவையானது.<ref name=யுத்தம்>{{cite web|url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/292| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=307-309}}</ref>
==சான்றுகள்==
{{Reflist}}
==வெளி இணைப்புக்கள்==
{{wikipedia}}
{{commonscat|George Bernard Shaw}}
*{{imdb name | id=0789737 | name=George Bernard Shaw}}
*[http://www.archive.org/search.php?query=mediatype%3A(texts)%20-contributor%3Agutenberg%20AND%20(subject%3A%22Shaw%2C%20George%20Bernard%2C%201856-1950%22%20OR%20creator%3A%22Shaw%2C%20George%20Bernard%2C%201856-1950%22%20OR%20creator%3AGeorge%20Bernard%20Shaw) Works by or about George Bernard Shaw] at the Internet Archive]
* [http://www.gutenberg.org/browse/authors/s#a467 Works by George Bernard Shaw] at Project Gutenberg
* [http://gutenberg.net.au/plusfifty-n-z.html#letterS Works by George Bernard Shaw] at [http://gutenberg.net.au/ Project Gutenberg Australia]
* {{imdb name| id=0789737| name=George Bernard Shaw}}
* [http://www.shawsociety.org/ International Shaw Society], includes [http://www.shawsociety.org/Chronology-of-Works.htm a chronology of Shaw's works]
* [http://www.shawsociety.org.uk/ The Shaw Society, UK, established in 1941]
* [http://chuma.cas.usf.edu/~dietrich/shawsociety.html The Bernard Shaw Society, New York]
* [http://www.shawchicago.org/ Shaw Chicago Theater] A theater dedicated to the works of Shaw & his contemporaries.
* [http://www.shawfest.com/ Shaw Festival] Niagara-on-the-Lake, Ontario, Canada theatre that specializes in plays by Bernard Shaw and his contemporaries and plays about his era (1856-1950)
* [http://search.nobelprize.org/search/nobel/?q=George+Bernard+Shaw&i=en&x=0&y=0 ''The Nobel Prize Biography on Shaw''], From Nobel Lectures, Literature 1901–1967, Editor Horst Frenz, Elsevier Publishing Company, Amsterdam, (1969).
* [http://www.lib.uoguelph.ca/resources/archival_&_special_collections/the_collections/dan_laurence_collection.cfm Dan H. Laurence/Shaw Collection in the University of Guelph]
* {{cite news|title=Send for Shaw, not Shakespeare|author=Michael Holroyd|date=July 19, 2006|publisher=''The Times Literary Supplement''|url=http://tls.timesonline.co.uk/article/0,,25338-2277082,00.html}}
* {{cite news|title=Artist of the impossible|author=Sunder Katwala|date=July 26, 2006|publisher= Guardian Comment|url=http://www.guardian.co.uk/commentisfree/2006/jul/26/gbsat150}}
*[http://www.thebestquestion.com/georgebernardshaw.htm George Bernard Shaw Timeline]
*[http://www.lse.ac.uk/library/archive/gutoho/shaw_george_bernard.htm Bernard Shaw papers at LSE Archives]
[[பகுப்பு:அயர்லாந்தின் நாடகாசிரியர்கள்]]
[[பகுப்பு:நோபல் பரிசு வென்றவர்கள்]]
[[பகுப்பு:நாத்திகர்கள்]]
[[பகுப்பு:1950 இறப்புக்கள்]]
[[பகுப்பு:1856 பிறப்புக்கள்]]
[[பகுப்பு:இறந்த நபர்கள்]]
512qkq7nwnhv4k5ip6mjgh7hzzow3rl
நாகேஷ்
0
4619
37179
17736
2022-08-14T00:15:16Z
Kwamikagami
3784
wikitext
text/x-wiki
[[படிமம்:Nagesh2005.jpg|thumb|2005இல் நாகேஷ் அவர்கள்]]
'''[[w:நாகேஷ்|நாகேஷ்]]''' (செப்டம்பர் 27, 1933 – ஜனவரி 31, 2009) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரவார். நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பல சாதனைகள் படைத்தவர். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரியவர்.
== மேற்கோள்கள் ==
என்னிடம் இப்போது ஏறத்தாழ 60,000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் இருக்கின்றன. என்னிடம் இருப்பது போன்ற ஒரு லைப்ரரி, வேறு யாரிடமும் (நட்சத்திரங்களுக்குள்) நிச்சயமாக இல்லை. எனக்கு அடுத்தபடியாக நடிகர் நாகேஸ்வரராவிடம் பெரிய புத்தகசாலை ஒன்று இருக்கிறது. எனது லைப்ரரியிலிருந்து அநேகர் படிப்பதற்குப் புத்தகங்கள் வாங்கிப் போவதுண்டு. ஆனால் யாருக்குப் புத்தகம் இரவல் கொடுக்கலாம், யாருக்குக் கொடுக்கக்கூடாதென்பது எனக்கு நன்றாகத் தெரியும். (9-5-1973)<ref name=சொன்னார்கள்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_5-20 | title=சொன்னார்கள் | publisher=சுரதா பதிப்பகம் | work=நூல் | date=பிப்ரவரி, 1977 | accessdate=17 ஆகத்து 2019 | author=சுரதா | pages=8}}</ref>
== நபர் குறித்த மேற்கோள்கள் ==
*குண்டும் குழியுமாக, இண்டும் இடுகுமாக உள்ள மிகச் சாதாரண முகத்தை வைத்துக்கொண்டு, பெரிய ஹீரோக்கள் செய்தற்கரிய சாதனைகளைச் செய்துக்காட்டியவர் அன்பிற்குரிய நாகோஷ். - நாகேஷ் பற்றி [[சிவகுமார்]] கூறியது. <ref name="சிவகுமார்">{{cite book | title=இது ராஜபாட்டை அல்ல | publisher=அல்லயன்ஸ் | author=[[சிவகுமார்]] | year=2010 | pages=298-300}}</ref>
* படத்தில் அறிமுகக் காட்சியிலேயே ஏதாவது குறும்பு செய்து, கைதட்டல் வாங்கிவிடுவார். வெளியூர் படப்படிப்புகளுக்குப் போனால், வேடிக்கை பார்க்க வரும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை, இயற்கையாக தான் அடிக்கும் ஜோக்குகள் மூலம் கவர்ந்து தன் பக்கம் இழுத்துக் கொள்வார். - நாகேஷ் பற்றி [[சிவகுமார்]] கூறியது.<ref name="சிவகுமார்" />
{{wikipedia}}
==சான்றுகள்==
{{Reflist}}
[[பகுப்பு:இறந்த நபர்கள்]]
[[பகுப்பு:1933 பிறப்புக்கள்]]
[[பகுப்பு:2009 இறப்புக்கள்]]
[[பகுப்பு:தமிழ் திரைப்பட நடிகர்கள்]]
08s8bfrejme80ighm6flwybzks910zg
அனுஷ்கா
0
4959
37177
14569
2022-08-14T00:12:50Z
Kwamikagami
3784
wikitext
text/x-wiki
[[File:Anushka Shetty2.jpg|thumb|2013ல் அனுஷ்கா]]
'''[[w:அனுசுக்கா செட்டி (நடிகை)|அனுஷ்கா]]''' (7 நவம்பர் 1981) ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார்.. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மட்டும் நடித்துவருகிறார். இவர் நடித்த சில திரைப்படங்கள் மளையாளத்திலும், இந்தியிலும் மொழி மாற்றம் செய்து திரையிடப்பட்டுள்ளது..
== மேற்கோள்கள் ==
<!-- each quote in this section should be ordered chronologically. -->
* சினிமா.. பெண்களுக்கு பாதுகாப்பான தொழில்<ref>{{cite journal | title=சினிக்கூத்து | journal=சினிக்கூத்து | year=2016 | month=10}}</ref>
== நபர் குறித்த மேற்கோள்கள் ==
==சான்றுகள்==
{{Reflist}}
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:நடிகர்கள்]]
[[பகுப்பு:1981 பிறப்புக்கள்]]
[[பகுப்பு:தமிழ் திரைப்பட நடிகர்கள்]]
ede53xk8awht5coa5p7cephezrx4wc6
ஆன் பிராங்க்
0
4968
37187
14630
2022-08-14T00:18:02Z
Kwamikagami
3784
wikitext
text/x-wiki
[[File:AnneFrankSchoolPhoto.jpg|thumb|ஆன் பிராங்க் தனது பள்ளியில்]]
'''ஆன் பிராங்க்''' (Anne Frank) (1929 சூன் 12 – 1945 சனவரி 6)[1] இரண்டாம் உலகப்போரின் காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு யூதச் சிறுமி. இவர் தான் எழுதிய நாட்குறிப்புகளுக்காக அறியப்படுகிறார். இரண்டாம் உலகப்போரின் போது செர்மனியின் நாசிப்படைகளால் யூதர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டு வந்ததால் இவர்களது குடும்பம் ஒரு மறைவிடத்தில் இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்தது. பின்னர் அடையாளம் தெரியாத ஒருவரால் காட்டிக்கொடுக்கப்பட்டு இவர்கள் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர். அங்கு இச்சிறுமி இறந்து விட்டார். மறைந்து வாழ்ந்த போது இவர் எழுதிய நாட்குறிப்புகள், இவர் இறந்த பின் இவரது தந்தையால் நூலாக வெளியிடப்பட்டது. இந்நூல் இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் யூதர்கள் பட்ட அவலங்களை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
== இவரின் வரிகள் ==
* இனத்தின் பெயரால் எந்த மனிதரும் இனி சாகக்கூடாது, எந்தக் காரணத்துக்காகவும் இந்தப் பூமியில் போர் நிகழக்கூடாது போர்களில் உயிர் இழந்த கடைசி மனிதர்களாக நாங்கள் இருக்க வேண்டும்.<ref>தி இந்து, பெண் இன்று இணைப்பு 2016 அக்டோபர் 16</ref>
==வெளி இணைப்புக்கள்==
{{விக்கிப்பீடியா}}
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:செர்மனியர்கள்]]
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1929 பிறப்புக்கள்]]
[[பகுப்பு:1945 இறப்புக்கள்]]
tanp3pbt9l2vj40saemo8udlo8ewbk3
37188
37187
2022-08-14T00:18:19Z
Kwamikagami
3784
wikitext
text/x-wiki
[[File:AnneFrankSchoolPhoto.jpg|thumb|ஆன் பிராங்க் தனது பள்ளியில்]]
'''ஆன் பிராங்க்''' (Anne Frank; 1929 சூன் 12 – 1945 சனவரி 6)[1] இரண்டாம் உலகப்போரின் காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு யூதச் சிறுமி. இவர் தான் எழுதிய நாட்குறிப்புகளுக்காக அறியப்படுகிறார். இரண்டாம் உலகப்போரின் போது செர்மனியின் நாசிப்படைகளால் யூதர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டு வந்ததால் இவர்களது குடும்பம் ஒரு மறைவிடத்தில் இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்தது. பின்னர் அடையாளம் தெரியாத ஒருவரால் காட்டிக்கொடுக்கப்பட்டு இவர்கள் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர். அங்கு இச்சிறுமி இறந்து விட்டார். மறைந்து வாழ்ந்த போது இவர் எழுதிய நாட்குறிப்புகள், இவர் இறந்த பின் இவரது தந்தையால் நூலாக வெளியிடப்பட்டது. இந்நூல் இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் யூதர்கள் பட்ட அவலங்களை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
== இவரின் வரிகள் ==
* இனத்தின் பெயரால் எந்த மனிதரும் இனி சாகக்கூடாது, எந்தக் காரணத்துக்காகவும் இந்தப் பூமியில் போர் நிகழக்கூடாது போர்களில் உயிர் இழந்த கடைசி மனிதர்களாக நாங்கள் இருக்க வேண்டும்.<ref>தி இந்து, பெண் இன்று இணைப்பு 2016 அக்டோபர் 16</ref>
==வெளி இணைப்புக்கள்==
{{விக்கிப்பீடியா}}
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:செர்மனியர்கள்]]
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1929 பிறப்புக்கள்]]
[[பகுப்பு:1945 இறப்புக்கள்]]
qqhacmd79icjpa76btn9fqvhm0dumxg
பப்ளியஸ் சைரஸ்
0
5257
37180
36245
2022-08-14T00:15:35Z
Kwamikagami
3784
wikitext
text/x-wiki
'''பப்ளிலியஸ் சைரஸ்''' (கி.மு. 85–43 கி.மு. ) ஒரு லத்தீன் எழுத்தாளர் ஆவார்.
== மேற்கோள்கள் ==
=== [[அனுபவம்]] ===
* ஒவ்வொரு நாளும் அதற்கு முன்னால் கழிந்து சென்ற நாளின் சீடனாகும்.<ref name=அநுபவம்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/32| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=29-31}}</ref>
=== [[உதவி]] ===
* பெறுபவன் மதிக்குமளவே பெறுகின்ற [[உதவி]]யின் மதிப்பாகும்.<ref name=உபகாரம்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D| title=அறிவுக் கனிகள்/உபகாரம்
| publisher=காந்தி நிலையம் | work=நூல் | date=1959 | accessdate=13 மே 2019 | author=பொ. திருகூடசுந்தரம் | pages=146-148}}</ref>
=== [[கடன்]] ===
* சிறு [[கடன்]] ஒரு கடன்காரனை உண்டாக்கும். பெருங்கடன் ஒரு பகைவனை உண்டாக்கும்.<ref name=கடன்>{{cite web|url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/146| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=145-146}}</ref>
=== [[குடிப்பழக்கம்]] ===
* கடலில் மூழ்கியவர்களைக்காட்டிலும் மதுவில் மூழ்கியவர்கள அதிகம்.<ref name=வெறியாட்டயர்தல்>{{cite web|url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/302| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=317}}</ref>
=== [[சிக்கனம்]] ===
* கையில் மிஞ்சியதைப் பாதுகாத்து வைத்துக்கொள்வதைப் போன்ற ஆதாயம் வேறில்லை.<ref name=சிக்கன>{{cite web|url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/181| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=180-181}}</ref>
=== [[பல தொழில்]] ===
* உருண்டுகொண்டிருக்கும் கல்லில் ஒன்றும் ஒட்டாது.<ref name=பல தொழில்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/243| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=258-259}}</ref>
== குறிப்புகள் ==
{{Reflist}}
[[பகுப்பு:மெய்யியலாளர்கள்]]
[[பகுப்பு:நடிகர்கள்]]
t2j6rczzr0ifysgy6p8i8k9kp036kwl
37181
37180
2022-08-14T00:15:52Z
Kwamikagami
3784
wikitext
text/x-wiki
'''பப்ளிலியஸ் சைரஸ்''' (கி.மு. 85–43 கி.மு.) ஒரு லத்தீன் எழுத்தாளர் ஆவார்.
== மேற்கோள்கள் ==
=== [[அனுபவம்]] ===
* ஒவ்வொரு நாளும் அதற்கு முன்னால் கழிந்து சென்ற நாளின் சீடனாகும்.<ref name=அநுபவம்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/32| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=29-31}}</ref>
=== [[உதவி]] ===
* பெறுபவன் மதிக்குமளவே பெறுகின்ற [[உதவி]]யின் மதிப்பாகும்.<ref name=உபகாரம்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D| title=அறிவுக் கனிகள்/உபகாரம்
| publisher=காந்தி நிலையம் | work=நூல் | date=1959 | accessdate=13 மே 2019 | author=பொ. திருகூடசுந்தரம் | pages=146-148}}</ref>
=== [[கடன்]] ===
* சிறு [[கடன்]] ஒரு கடன்காரனை உண்டாக்கும். பெருங்கடன் ஒரு பகைவனை உண்டாக்கும்.<ref name=கடன்>{{cite web|url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/146| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=145-146}}</ref>
=== [[குடிப்பழக்கம்]] ===
* கடலில் மூழ்கியவர்களைக்காட்டிலும் மதுவில் மூழ்கியவர்கள அதிகம்.<ref name=வெறியாட்டயர்தல்>{{cite web|url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/302| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=317}}</ref>
=== [[சிக்கனம்]] ===
* கையில் மிஞ்சியதைப் பாதுகாத்து வைத்துக்கொள்வதைப் போன்ற ஆதாயம் வேறில்லை.<ref name=சிக்கன>{{cite web|url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/181| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=180-181}}</ref>
=== [[பல தொழில்]] ===
* உருண்டுகொண்டிருக்கும் கல்லில் ஒன்றும் ஒட்டாது.<ref name=பல தொழில்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/243| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=258-259}}</ref>
== குறிப்புகள் ==
{{Reflist}}
[[பகுப்பு:மெய்யியலாளர்கள்]]
[[பகுப்பு:நடிகர்கள்]]
3w58iojxivj6gcsvb5gne6f3lnyml4y
காமெல் தாவுத்
0
5401
37178
17966
2022-08-14T00:13:25Z
Kwamikagami
3784
wikitext
text/x-wiki
[[File:Kamel Daoud par Claude Truong-Ngoc février 2015.jpg|thumb| 2015 இல் காமெல் தாவுத்]]
'''காமெல் தாவுத்''' (''Kamel Daoud'', பிறப்பு: 17, சூன், 1970) என்பவர் ஒரு அல்ஜீரிய எழுத்தாளர் ஆவார்.
== மேற்கோள்கள் ==
* கொலைச் செயலின் பிண்ணணியைப் பொறுத்து அது நியாயமான தற்காப்பு என்றோ, கொலை என்றோ, போர் என்றோ, நாகரிகம் என்றோ, அழைக்கப்படுகின்றது. ஒரு மனிதன் தன் சக மனிதனைக் கொல்லும் நிகழ்வை எடுத்துக்கொள்ளலாம்; அதில் ஒரு பெண்ணைச் சேர்த்துவிட்டால் அதுவே ஆணவக் கொலை ஆகிறது. ஒரு தேசியக் கொடியைச் சேர்த்தால் அது போர், இவை எதுவும் இல்லாதபோது குற்றம் ஆகிறது. நாம் வாழும் காலத்தின் அடிப்படை க் கேள்வி கொலை செய்வதில் இருந்து நம்மை தடுப்பது எது என்று தெரிந்துகொள்வதுதான். ஆனால் எல்லாவற்றையும்விட முக்கியமானது மனித வாழ்கையின் புனிதத்தை நாம் எப்படி வரையறுக்கிறோம் என்பதுதான்.<ref>இந்து தமிழ் நாளிதழ், பக்கம் 6, நாள்: 11 நவம்பர், 2019</ref>
== மேற்கோள்கள் ==
[[பகுப்பு:1970 பிறப்புக்கள்]]
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
iknjost9np9crzucy768joe38ti7igw
வினோபா பாவே
0
5457
37182
30244
2022-08-14T00:16:14Z
Kwamikagami
3784
wikitext
text/x-wiki
[[File:Vinoba Bhave 1983 stamp of India.jpg|thumb|1983 ஆண்டைய வினோபா பாவே உருவம் பொறித்த அஞ்சல்தலை]]
'''வினோபா பாவே''' (''Vinoba Bhave'', ''விநாயக் நரகரி பாவே'', செப்டம்பர் 11, 1895 – நவம்பர் 15, 1982) ஒரு இந்திய அறப்போராளி, மனித உரிமைகள் ஆதரவாளர். இவர் நிலக்கொடை இயக்கத்துக்காக மிகவும் அறியப்படுகிறார். இவரே காந்தியின் ஆன்மீக வாரிசாக கருதப்படுபவர்.
== இவரது கருத்துகள் ==
* 25 வயதுக்கு முன்பு யாரும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. 40 வயதுக்குப் பிறகு யாரும் திருமண இன்பம் அனுபவிக்கக்கூடாது. 40 வயதுக்கு மேற்பட்டவர் பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வேண்டும். (3-7-1974)<ref name=சொன்னார்கள்21-30>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_21-30| title=சொன்னார்கள் | publisher=சுரதா பதிப்பகம் | work=நூல் | date=பிப்ரவரி, 1977 | accessdate=17 ஆகத்து 2019 | author=சுரதா | pages=23}}</ref>
* ஆயிரம் தடவைகள் பலாத்காரம் தோல்வியுற்ற பின்னும், நாம் அது வென்றுவிடும் என்று மேலும் நம்பும் அளவுக்கு. நம் மனங்களில் அதற்கு அவ்வளவு பிடிப்பு ஏற்பட்டிருக்கிறது.<ref name=பலாத்காரம்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/244| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=259-260}}</ref>
== குறிப்புகள் ==
{{Reflist}}
[[பகுப்பு:1895 பிறப்புக்கள்]]
[[பகுப்பு:1982 இறப்புக்கள்]]
[[பகுப்பு:இந்தியர்கள்]]
tvxh4tgjmwc7yvnahh41p31mekjk2d4
கி. வா. ஜகந்நாதன்
0
5523
37185
18278
2022-08-14T00:17:11Z
Kwamikagami
3784
wikitext
text/x-wiki
'''கி. வா. ஜகந்நாதன்''' என்றழைக்கப்பட்ட '''கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன்''' (ஏப்ரல் 11, 1906 – நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர்[1]. இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்[2]. 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.
== இவரது கருத்துகள் ==
* [[கதை]] எழுத நிகழ்ச்சிகள் உதவுகின்றன. அதனால் பலர் கதை எழுதலாம். கட்டுரை எழுதச் சிந்தனை வேண்டும். ஒரு பொருளைப் பற்றிச் சிந்தித்துப் பல பக்கங்கள் அட்ங்கிய நூலாக எழுதவேண்டுமானல் பரந்த அறிவும் ஆழ்ந்த சிந்தனையும் வேண்டும்.<ref name=சொன்னார்கள்61-70>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_61-70| title=சொன்னார்கள் | publisher=சுரதா பதிப்பகம் | work=நூல் | date=பிப்ரவரி, 1977 | accessdate=17 ஆகத்து 2019 | author=சுரதா | pages=61-70}}</ref>
== குறிப்புகள் ==
{{Reflist}}
{{wikipedia}}
[[பகுப்பு:1906 பிறப்புக்கள்]]
[[பகுப்பு:1988 இறப்புக்கள்]]
[[பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்]]
789b8t487wopk2vi1l367tp2qamr9jl
எராக்ளீட்டஸ்
0
6210
37186
36968
2022-08-14T00:17:42Z
Kwamikagami
3784
wikitext
text/x-wiki
'''எராக்ளிட்டஸ்''' (''Heraclitus'', கி.மு. 535–475) என்பவர் ஒரு கிரேக்க தத்துவஞானி ஆவார்.
== மேற்கோள்கள் ==
* பதினாயிரம் பேரைக்காட்டிலும் ஒரு நல்ல மனிதன் மேலானவன்.<ref name=பழைய குடிகள்>{{cite book | title=கிரீஸ் வாழ்ந்த வரலாறு| publisher=பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம்| author=வெ. சாமிநாதசர்மா | authorlink=4. விசால கிரீஸ் | year=1955 | location=புதுக்கோட்டை | pages=80-81 | isbn=}}</ref>
* அதிகமாக படித்துவிட்டால் மட்டும் மனம் பக்குவமாவது கிடையாது.<ref name=பழைய குடிகள்/>
* எந்த ஒன்று, தானே இயங்குவதாயும், எல்லாவற்றையும் எப்பொழுதும் இயக்குவிப்பதாயும் இருக்கிறதோ அதனை அறிவதுதான் மெய்யறிவு.<ref name=பழைய குடிகள்/>
== குறிப்புகள் ==
{{Reflist}}
[[பகுப்பு:கிரேக்கர்கள்]]
7wpx2eobn356tteci4xmcgl0up0y69v