விக்கிமேற்கோள் tawikiquote https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.46.0-wmf.26 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமேற்கோள் விக்கிமேற்கோள் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk காஜல் அகர்வால் 0 4960 38519 38224 2026-04-28T12:31:36Z ~2026-25750-36 4804 /* மேற்கோள்கள் */ 38519 wikitext text/x-wiki [[File:Kajal Aggarwal promoting Special 26.jpg|thumb|2015ல் காஜல் அகர்வால்]] '''[[w:காஜல் அகர்வால்|காஜல் அகர்வால்]]''' (பிறப்பு: 19 சூன், 1985) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இந்தித் திரைப்படமான கியூன்..! ஹோ கயா நாவில் 2004ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். பின்னர், 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பிறகு 2008ஆம் ஆண்டு இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. == மேற்கோள்கள் == <!-- each quote in this section should be ordered chronologically. --> * சினிமாவில் பெண்களை கிளாமராக பயன்படுத்தவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.<ref>{{cite news | title=சினிக்கூத்து | date=11 அக்டோபர் 2016 | accessdate=6 அக்டோபர் 2016}}</ref> == நபர் குறித்த மேற்கோள்கள் == == வெளியிணைப்புக்கள் == {{wikipedia}} ==சான்றுகள்== {{Reflist}} [[பகுப்பு:வாழும் நபர்கள்]] [[பகுப்பு:1985 பிறப்புக்கள்]] [[பகுப்பு:நடிகர்கள்]] [[பகுப்பு:தமிழ் திரைப்பட நடிகர்கள்]] lokmy7c9vsti2wgxd1g14ty3ehq1p26