விக்கிமேற்கோள் tawikiquote https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.9 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமேற்கோள் விக்கிமேற்கோள் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk உத்தமன் 0 6343 38533 2026-07-06T15:17:40Z Arularasan. G 1899 "'''உத்தமன்''' (''Uththaman'') என்பது 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. பி. ராஜேந்திர பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 38533 wikitext text/x-wiki '''உத்தமன்''' (''Uththaman'') என்பது 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. பி. ராஜேந்திர பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்திருந்தனர். == படத்தில் இடம்பெற்ற சில உரையாடல்கள் == *அன்பாக கொடுத்த பொருளை விலை பேசக்கூடாது. அந்தப் பொருளை பார்க்கும் போதெல்லாம் கொடுத்தவர் நினைவு வரும். (நாயகி மஞ்சுளா பொம்மைக்காக பசம் தர வரும்போது நாயகன் சிவாஜி கூறுவது) *பணத்தைக் கொடுத்தா உலகையே விலைக்கு வாங்கலாம். உண்மையான நல்ல அன்பு உள்ள இதயத்தை வாங்க முடியாது. (வீ. கே. இராமசாமியிடம் நீயகன் உரைப்பது) *நீங்கள் கொடுப்பதை என்னால் வாங்க முடியாது, நான் கேட்பதை உங்களால் கொடுக்க முடியாது. 2jjj4hm07f3ma737j9ekpeazevlzrjd 38534 38533 2026-07-06T15:19:07Z Arularasan. G 1899 [[w:WP:HC|வி. ப.]] மூலம் [[பகுப்பு:1976 திரைப்படங்கள்]] சேர்க்கப்பட்டது 38534 wikitext text/x-wiki '''உத்தமன்''' (''Uththaman'') என்பது 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. பி. ராஜேந்திர பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்திருந்தனர். == படத்தில் இடம்பெற்ற சில உரையாடல்கள் == *அன்பாக கொடுத்த பொருளை விலை பேசக்கூடாது. அந்தப் பொருளை பார்க்கும் போதெல்லாம் கொடுத்தவர் நினைவு வரும். (நாயகி மஞ்சுளா பொம்மைக்காக பசம் தர வரும்போது நாயகன் சிவாஜி கூறுவது) *பணத்தைக் கொடுத்தா உலகையே விலைக்கு வாங்கலாம். உண்மையான நல்ல அன்பு உள்ள இதயத்தை வாங்க முடியாது. (வீ. கே. இராமசாமியிடம் நீயகன் உரைப்பது) *நீங்கள் கொடுப்பதை என்னால் வாங்க முடியாது, நான் கேட்பதை உங்களால் கொடுக்க முடியாது. [[பகுப்பு:1976 திரைப்படங்கள்]] rcry1g9nd0i2ia3p80fu3resdcioswp