விக்கிமேற்கோள் tawikiquote https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.48.0-wmf.1 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமேற்கோள் விக்கிமேற்கோள் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk க. நா. சுப்பிரமணியம் 0 6350 38656 38655 2026-11-01T00:26:13Z Arularasan. G 1899 38656 wikitext text/x-wiki '''க.நா.சு''' என்று பரவலாக அறியப்படும் '''[[w:க. நா. சுப்பிரமணியம்|க. நா. சுப்பிரமணியம்]]''' (''Ka. Naa. Subramanyam'', கந்தாடை சுப்ரமணியம், 31 சனவரி 1912 - 18 திசம்பர் 1988) என்பவர் ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். == இவரின் மேற்கோள்கள் == *புதுக்கவிதை மட்டும்தான் புதுக்கவிதை என்பதில்லை. பழங்கவிதையும் இன்று நான் வாசித்து அனுபவிக்கும்போது புதுக்கவிதைதான். கவிதைக்கு, எல்லா நல்ல கவிதைக்குமே தன்னையே புதுப்பித்துக் கொள்ளும் சக்தி உண்டு என்பது எல்லா மொழி இலக்கியங்களிலுமே நிதரிசனமாகக் காணக் கிடைகிற உண்மை. சிலப்பதிகாரம் அதன் காலத்தில் மட்டுமல்ல, இன்றும் புதுக்கவிதைதான். அத்தோடு ஒப்பிடக்கூடிய கவிதை இன்று தோன்ற வேண்டுமானால் புதுக்கவிதை முயற்சிகள் மிக அவசியம். (1959ஆம் ஆண்டு புதுக்கவிதைகள் பற்றி சரஸ்வதி இதழில் க.நா.சு எழுதியது)<ref>புதையல் புத்தகம், சா. கந்தசாமி, பக்கம்: 103, 2011 திசம்பர், கவிதா பப்ளிகேசன், சென்னை, {{ISBN|978-81-8345-204-5}}</ref> == மேற்கோள்கள் == {{Reflist}} [[பகுப்பு:1912 பிறப்புக்கள்]] [[பகுப்பு:1988 இறப்புக்கள்]] [[பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்]] [[பகுப்பு:கவிஞர்கள்]] bwpzdajqm2tehcie5dyoea1gczvzqnk