விக்கிமேற்கோள் tawikiquote https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.48.0-wmf.3 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமேற்கோள் விக்கிமேற்கோள் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk பிரதாப முதலியார் சரித்திரம் 0 6287 38657 38192 2026-11-03T23:55:38Z Arularasan. G 1899 விரிவாக்கம் 38657 wikitext text/x-wiki [[w:பிரதாப முதலியார் சரித்திரம் (நூல்)|பிரதாப முதலியார் சரித்திரம்]] என்பது 1857-இல் எழுதப்பட்டு 1879-இல் வெளியான தமிழ் மொழியின் முதல் புதினம் ஆகும். மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய இப்புதினம், தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல் கல்லாகக் கருதப்படுகிறது. == நூல் குறித்த மேற்கோள்கள் == * பொழுது போக்குடன் பயனும் தந்து சுவையும் தந்த புத்தகங்களிலே பிரதாப முதலியார் சரித்திரத்தைக் குறிப்பிடுவேன். -[[கா. ந. அண்ணாதுரை]]<ref>பிரதாப முதலியார் சரித்திரம் நூற்றாண்டு நினைவு சிறப்புப்‌ பதிப்பு : அக்டோபர்‌ 1979</ref> * வேதநாயகம் பிள்ளைவாள் இயற்றித் தமிழுலகத்திற்குத் தந்த பிரதாப முதலியார் சரித்திரம் நீதியோடு கலந்து தமிழ்ப் புதுயுகத்துக் கற்பனை எழுத்துக்கு நல்வித்தாயிற்று. இப்போதும் புது நூல்களோடு அது போட்டியிட்டு வெல்லும். -[[இராசகோபாலாச்சாரி]]<ref>மேற்படி</ref> *'''பிரதாப முதலியார் சரித்திரம் வெளிவந்து 130 ஆண்டுகள் சென்றுவிட்டன. சமூகம் பலவிதத்திலும் மாறி இருக்கிறது. எழுதும் மொழியும், பேச்சு மொழியும் அதிகமாக பாதிக்கபட்டிருக்கிறது. ஆனால் பிரதாப முதலியார் சரித்திரம் படிக்கதக்க ஜீவிதமான மொழியில் எழுதப்பட்ட நாவலாக இருக்கிறது. அதன் வெற்றி என்பது படைப்பு மொழியின் ஆளுமை சார்ந்தது. அவர் தமிழ் மொழியை நன்கு கற்ற கனவான்களுக்கும் புலவர்களுக்கும் எழுதவில்லை. எனவேதான் அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த சமஸ்கிருதம், இங்கிலீஷ், அரபு மொழிச் சொற்கள் எல்லாம் கலந்து இருக்கின்றன. -'''சா. கந்தசாமி'''''<ref>புதையல் புத்தகம், சா. கந்தசாமி, பக்கம்: 126, 2011 திசம்பர், கவிதா பப்ளிகேசன், சென்னை, {{ISBN|978-81-8345-204-5}}</ref>''' == மேற்கோள்கள் == {{Reflist}} [[பகுப்பு:இலக்கியங்கள்]] dwb79d3asmj0kr53jp9zh8eqwi25yj1 38658 38657 2026-11-03T23:56:10Z Arularasan. G 1899 38658 wikitext text/x-wiki [[w:பிரதாப முதலியார் சரித்திரம் (நூல்)|பிரதாப முதலியார் சரித்திரம்]] என்பது 1857-இல் எழுதப்பட்டு 1879-இல் வெளியான தமிழ் மொழியின் முதல் புதினம் ஆகும். மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய இப்புதினம், தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல் கல்லாகக் கருதப்படுகிறது. == நூல் குறித்த மேற்கோள்கள் == * பொழுது போக்குடன் பயனும் தந்து சுவையும் தந்த புத்தகங்களிலே பிரதாப முதலியார் சரித்திரத்தைக் குறிப்பிடுவேன். -[[கா. ந. அண்ணாதுரை]]<ref>பிரதாப முதலியார் சரித்திரம் நூற்றாண்டு நினைவு சிறப்புப்‌ பதிப்பு : அக்டோபர்‌ 1979</ref> * வேதநாயகம் பிள்ளைவாள் இயற்றித் தமிழுலகத்திற்குத் தந்த பிரதாப முதலியார் சரித்திரம் நீதியோடு கலந்து தமிழ்ப் புதுயுகத்துக் கற்பனை எழுத்துக்கு நல்வித்தாயிற்று. இப்போதும் புது நூல்களோடு அது போட்டியிட்டு வெல்லும். -[[இராசகோபாலாச்சாரி]]<ref>மேற்படி</ref> *பிரதாப முதலியார் சரித்திரம் வெளிவந்து 130 ஆண்டுகள் சென்றுவிட்டன. சமூகம் பலவிதத்திலும் மாறி இருக்கிறது. எழுதும் மொழியும், பேச்சு மொழியும் அதிகமாக பாதிக்கபட்டிருக்கிறது. ஆனால் பிரதாப முதலியார் சரித்திரம் படிக்கதக்க ஜீவிதமான மொழியில் எழுதப்பட்ட நாவலாக இருக்கிறது. அதன் வெற்றி என்பது படைப்பு மொழியின் ஆளுமை சார்ந்தது. அவர் தமிழ் மொழியை நன்கு கற்ற கனவான்களுக்கும் புலவர்களுக்கும் எழுதவில்லை. எனவேதான் அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த சமஸ்கிருதம், இங்கிலீஷ், அரபு மொழிச் சொற்கள் எல்லாம் கலந்து இருக்கின்றன. -'''சா. கந்தசாமி'''<ref>புதையல் புத்தகம், சா. கந்தசாமி, பக்கம்: 126, 2011 திசம்பர், கவிதா பப்ளிகேசன், சென்னை, {{ISBN|978-81-8345-204-5}}</ref>''' == மேற்கோள்கள் == {{Reflist}} [[பகுப்பு:இலக்கியங்கள்]] qqqlvj119c9clw8ua18ty7vy4z6g6m9 38659 38658 2026-11-03T23:56:50Z Arularasan. G 1899 [[w:WP:HC|வி. ப.]] மூலம் [[பகுப்பு:புதினங்கள்]] சேர்க்கப்பட்டது 38659 wikitext text/x-wiki [[w:பிரதாப முதலியார் சரித்திரம் (நூல்)|பிரதாப முதலியார் சரித்திரம்]] என்பது 1857-இல் எழுதப்பட்டு 1879-இல் வெளியான தமிழ் மொழியின் முதல் புதினம் ஆகும். மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய இப்புதினம், தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல் கல்லாகக் கருதப்படுகிறது. == நூல் குறித்த மேற்கோள்கள் == * பொழுது போக்குடன் பயனும் தந்து சுவையும் தந்த புத்தகங்களிலே பிரதாப முதலியார் சரித்திரத்தைக் குறிப்பிடுவேன். -[[கா. ந. அண்ணாதுரை]]<ref>பிரதாப முதலியார் சரித்திரம் நூற்றாண்டு நினைவு சிறப்புப்‌ பதிப்பு : அக்டோபர்‌ 1979</ref> * வேதநாயகம் பிள்ளைவாள் இயற்றித் தமிழுலகத்திற்குத் தந்த பிரதாப முதலியார் சரித்திரம் நீதியோடு கலந்து தமிழ்ப் புதுயுகத்துக் கற்பனை எழுத்துக்கு நல்வித்தாயிற்று. இப்போதும் புது நூல்களோடு அது போட்டியிட்டு வெல்லும். -[[இராசகோபாலாச்சாரி]]<ref>மேற்படி</ref> *பிரதாப முதலியார் சரித்திரம் வெளிவந்து 130 ஆண்டுகள் சென்றுவிட்டன. சமூகம் பலவிதத்திலும் மாறி இருக்கிறது. எழுதும் மொழியும், பேச்சு மொழியும் அதிகமாக பாதிக்கபட்டிருக்கிறது. ஆனால் பிரதாப முதலியார் சரித்திரம் படிக்கதக்க ஜீவிதமான மொழியில் எழுதப்பட்ட நாவலாக இருக்கிறது. அதன் வெற்றி என்பது படைப்பு மொழியின் ஆளுமை சார்ந்தது. அவர் தமிழ் மொழியை நன்கு கற்ற கனவான்களுக்கும் புலவர்களுக்கும் எழுதவில்லை. எனவேதான் அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த சமஸ்கிருதம், இங்கிலீஷ், அரபு மொழிச் சொற்கள் எல்லாம் கலந்து இருக்கின்றன. -'''சா. கந்தசாமி'''<ref>புதையல் புத்தகம், சா. கந்தசாமி, பக்கம்: 126, 2011 திசம்பர், கவிதா பப்ளிகேசன், சென்னை, {{ISBN|978-81-8345-204-5}}</ref>''' == மேற்கோள்கள் == {{Reflist}} [[பகுப்பு:இலக்கியங்கள்]] [[பகுப்பு:புதினங்கள்]] 5jcggv08wvcatd1r3b7k4bsbjrcl42d