விக்கிமேற்கோள் tawikiquote https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.48.0-wmf.3 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமேற்கோள் விக்கிமேற்கோள் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk க. நா. சுப்பிரமணியம் 0 6350 38664 38656 2026-11-05T14:35:15Z Arularasan. G 1899 38664 wikitext text/x-wiki '''க.நா.சு''' என்று பரவலாக அறியப்படும் '''[[w:க. நா. சுப்பிரமணியம்|க. நா. சுப்பிரமணியம்]]''' (''Ka. Naa. Subramanyam'', கந்தாடை சுப்ரமணியம், 31 சனவரி 1912 - 18 திசம்பர் 1988) என்பவர் ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். == இவரின் மேற்கோள்கள் == *[[புதுக்கவிதை]] மட்டும்தான் புதுக்கவிதை என்பதில்லை. பழங்கவிதையும் இன்று நான் வாசித்து அனுபவிக்கும்போது புதுக்கவிதைதான். கவிதைக்கு, எல்லா நல்ல கவிதைக்குமே தன்னையே புதுப்பித்துக் கொள்ளும் சக்தி உண்டு என்பது எல்லா மொழி இலக்கியங்களிலுமே நிதரிசனமாகக் காணக் கிடைகிற உண்மை. சிலப்பதிகாரம் அதன் காலத்தில் மட்டுமல்ல, இன்றும் புதுக்கவிதைதான். அத்தோடு ஒப்பிடக்கூடிய கவிதை இன்று தோன்ற வேண்டுமானால் புதுக்கவிதை முயற்சிகள் மிக அவசியம். (1959ஆம் ஆண்டு புதுக்கவிதைகள் பற்றி சரஸ்வதி இதழில் க.நா.சு எழுதியது)<ref>புதையல் புத்தகம், சா. கந்தசாமி, பக்கம்: 103, 2011 திசம்பர், கவிதா பப்ளிகேசன், சென்னை, {{ISBN|978-81-8345-204-5}}</ref> == மேற்கோள்கள் == {{Reflist}} [[பகுப்பு:1912 பிறப்புக்கள்]] [[பகுப்பு:1988 இறப்புக்கள்]] [[பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்]] [[பகுப்பு:கவிஞர்கள்]] 71vjrpagr2wfq98jfe7lipr9guml4l4 புதுக்கவிதை 0 6351 38660 2026-11-05T13:46:46Z Arularasan. G 1899 துவக்கம் 38660 wikitext text/x-wiki '''புதுக்கவிதை''' என்பதற்கான வரைவிலக்கணம் என்பது இன்றைய சூழலில் பல்வேறுபட்டதாகக் காணப்படுகின்றது. எனினும் இலகுவாக புதுக்கவிதை என்பது கவிதைக்குரிய மரபு, இலக்கணம் அற்ற ஒரு கவிதை முறையாக நோக்கப்படுகின்றது. == புதுக்கவிதை குறித்த கருத்துகள் == q8pl48fh3bywu1ia9uy2rx0az5jd4sx 38661 38660 2026-11-05T13:49:08Z Arularasan. G 1899 விரிவாக்கம் 38661 wikitext text/x-wiki '''புதுக்கவிதை''' என்பதற்கான வரைவிலக்கணம் என்பது இன்றைய சூழலில் பல்வேறுபட்டதாகக் காணப்படுகின்றது. எனினும் இலகுவாக புதுக்கவிதை என்பது கவிதைக்குரிய மரபு, இலக்கணம் அற்ற ஒரு கவிதை முறையாக நோக்கப்படுகின்றது. == புதுக்கவிதை குறித்த கருத்துகள் == *புதுக்கவிதை மட்டும்தான் புதுக்கவிதை என்பதில்லை. பழங்கவிதையும் இன்று நான் வாசித்து அனுபவிக்கும்போது புதுக்கவிதைதான். கவிதைக்கு, எல்லா நல்ல கவிதைக்குமே தன்னையே புதுப்பித்துக் கொள்ளும் சக்தி உண்டு என்பது எல்லா மொழி இலக்கியங்களிலுமே நிதரிசனமாகக் காணக் கிடைகிற உண்மை. சிலப்பதிகாரம் அதன் காலத்தில் மட்டுமல்ல, இன்றும் புதுக்கவிதைதான். அத்தோடு ஒப்பிடக்கூடிய கவிதை இன்று தோன்ற வேண்டுமானால் புதுக்கவிதை முயற்சிகள் மிக அவசியம். -[[க. நா. சுப்பிரமணியம்]] (1959ஆம் ஆண்டு புதுக்கவிதைகள் பற்றி சரஸ்வதி இதழில் க. நா. சு எழுதியது)<ref>புதையல் புத்தகம், சா. கந்தசாமி, பக்கம்: 103, 2011 திசம்பர், கவிதா பப்ளிகேசன், சென்னை, {{ISBN|978-81-8345-204-5}}</ref> == மேற்கோள்கள் == {{Reflist}} kiuoi05r8qq54rqpxis7w3nun4nfdg0 38662 38661 2026-11-05T14:31:26Z Arularasan. G 1899 [[w:WP:HC|வி. ப.]] மூலம் [[பகுப்பு:இலக்கியங்கள்]] சேர்க்கப்பட்டது 38662 wikitext text/x-wiki '''புதுக்கவிதை''' என்பதற்கான வரைவிலக்கணம் என்பது இன்றைய சூழலில் பல்வேறுபட்டதாகக் காணப்படுகின்றது. எனினும் இலகுவாக புதுக்கவிதை என்பது கவிதைக்குரிய மரபு, இலக்கணம் அற்ற ஒரு கவிதை முறையாக நோக்கப்படுகின்றது. == புதுக்கவிதை குறித்த கருத்துகள் == *புதுக்கவிதை மட்டும்தான் புதுக்கவிதை என்பதில்லை. பழங்கவிதையும் இன்று நான் வாசித்து அனுபவிக்கும்போது புதுக்கவிதைதான். கவிதைக்கு, எல்லா நல்ல கவிதைக்குமே தன்னையே புதுப்பித்துக் கொள்ளும் சக்தி உண்டு என்பது எல்லா மொழி இலக்கியங்களிலுமே நிதரிசனமாகக் காணக் கிடைகிற உண்மை. சிலப்பதிகாரம் அதன் காலத்தில் மட்டுமல்ல, இன்றும் புதுக்கவிதைதான். அத்தோடு ஒப்பிடக்கூடிய கவிதை இன்று தோன்ற வேண்டுமானால் புதுக்கவிதை முயற்சிகள் மிக அவசியம். -[[க. நா. சுப்பிரமணியம்]] (1959ஆம் ஆண்டு புதுக்கவிதைகள் பற்றி சரஸ்வதி இதழில் க. நா. சு எழுதியது)<ref>புதையல் புத்தகம், சா. கந்தசாமி, பக்கம்: 103, 2011 திசம்பர், கவிதா பப்ளிகேசன், சென்னை, {{ISBN|978-81-8345-204-5}}</ref> == மேற்கோள்கள் == {{Reflist}} [[பகுப்பு:இலக்கியங்கள்]] qorrw7k9trtjt6jlef55v3itnskzvrn 38663 38662 2026-11-05T14:32:20Z Arularasan. G 1899 /* புதுக்கவிதை குறித்த கருத்துகள் */ 38663 wikitext text/x-wiki '''புதுக்கவிதை''' என்பதற்கான வரைவிலக்கணம் என்பது இன்றைய சூழலில் பல்வேறுபட்டதாகக் காணப்படுகின்றது. எனினும் இலகுவாக புதுக்கவிதை என்பது கவிதைக்குரிய மரபு, இலக்கணம் அற்ற ஒரு கவிதை முறையாக நோக்கப்படுகின்றது. == புதுக்கவிதை குறித்த கருத்துகள் == *புதுக்கவிதை மட்டும்தான் புதுக்கவிதை என்பதில்லை. பழங்கவிதையும் இன்று நான் வாசித்து அனுபவிக்கும்போது புதுக்கவிதைதான். கவிதைக்கு, எல்லா நல்ல கவிதைக்குமே தன்னையே புதுப்பித்துக் கொள்ளும் சக்தி உண்டு என்பது எல்லா மொழி இலக்கியங்களிலுமே நிதரிசனமாகக் காணக் கிடைகிற உண்மை. சிலப்பதிகாரம் அதன் காலத்தில் மட்டுமல்ல, இன்றும் புதுக்கவிதைதான். அத்தோடு ஒப்பிடக்கூடிய கவிதை இன்று தோன்ற வேண்டுமானால் புதுக்கவிதை முயற்சிகள் மிக அவசியம். -[[க. நா. சுப்பிரமணியம்]] (1959ஆம் ஆண்டு புதுக்கவிதைகள் பற்றி சரஸ்வதி இதழில் எழுதியது)<ref>புதையல் புத்தகம், சா. கந்தசாமி, பக்கம்: 103, 2011 திசம்பர், கவிதா பப்ளிகேசன், சென்னை, {{ISBN|978-81-8345-204-5}}</ref> == மேற்கோள்கள் == {{Reflist}} [[பகுப்பு:இலக்கியங்கள்]] msiwcti7awhxae04bpxpodl78zhzqmw