விக்கிமேற்கோள்
tawikiquote
https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.48.0-wmf.3
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமேற்கோள்
விக்கிமேற்கோள் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
சிலப்பதிகாரம்
0
2629
38665
37174
2026-11-06T12:30:22Z
Arularasan. G
1899
38665
wikitext
text/x-wiki
'''[[w:சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]]''' (சிலம்பு-அதிகாரம்) என்ற இரு சொற்களால் ஆனது. சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று. இந்நூல் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று.இது பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள் எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றனையும் காணலாம். கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர். ஏனைய நூல்கள் அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்க சிலப்பதிகாரம் கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதால் இதனை 'குடிமக்கள் காப்பியம்' என்றும் கூறுவர். இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப்பட்ட இந்நூலை இயற்றியவர் இளங்கோ அடிகள் என்பவராவார். இவர் புகழ் பெற்ற சேரமன்னன் செங்குட்டுவனுடைய தம்பி எனக் கருதப்படுகின்றது.
==மேற்கோளிடப்பட்டவை==
* போருழந்தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பன போல் மறித்துக் கைகாட்ட
* அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
* உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
* ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்.
== சிலப்பதிகாரம் குறித்தவை ==
*ஒரு கதையின் வழியாக நீதிரையும், வாழ்கையையும், நாடுகளின் வளத்தையும், மக்கள் வாழ்கை முறையையும், நம்பிக்கைகளையும் சொல்கிறது சிலப்பதிகாரம். '''சா. கந்தசாமி'''<ref>புதையல் புத்தகம், சா. கந்தசாமி, பக்கம்: 167, 2011 திசம்பர், கவிதா பப்ளிகேசன், சென்னை, {{ISBN|978-81-8345-204-5}}</ref>
[[பகுப்பு:இலக்கியங்கள்]]
dmid1rjl1u3bol3ihil3c493sbzjxrt
38666
38665
2026-11-06T12:30:59Z

== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:இலக்கியங்கள்]]
h097cghlj04jfixxp5zc7iuuwxqckdg
38668
38666
2026-11-06T12:44:41Z
Arularasan. G
1899
விரிவாக்கம்

*தமிழின் ஆதி காவியம் சிரப்பதிகாரம். அது இன்னொரு மொழி கதையோ, மற்றோரு நாட்டு கதையோ இல்லை. தமிழ்நாட்டின் கதை. தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்கள் நாட்டிலும் நடைபெறும் கதையாகவே சொல்லபட்டிருக்கிறது. தமிழ் மைவேந்தர்களை சேர, சோழ பாண்டியர் என்று சொல்வது மரபு. '''[[சா. கந்தசாமி]]'''<ref>புதையல் புத்தகம், சா. கந்தசாமி, பக்கம்: 16, 2011 திசம்பர், கவிதா பப்ளிகேசன், சென்னை, {{ISBN|978-81-8345-204-5}}</ref>
*ஒரு கதையின் வழியாக நீதிரையும், வாழ்கையையும், நாடுகளின் வளத்தையும், மக்கள் வாழ்கை முறையையும், நம்பிக்கைகளையும் சொல்கிறது சிலப்பதிகாரம். '''[[சா. கந்தசாமி]]'''<ref>மேற்படி நூல் பக்கம்: 167</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:இலக்கியங்கள்]]
i32y6697gfb90gdznev1vrnlv1i8i3j
வார்ப்புரு:புதுப்பக்கங்கள்
10
4608
38675
38654
2026-11-06T12:51:41Z
Arularasan. G
1899
38675
wikitext
text/x-wiki
<div style="background-color: #faf9b2; border: 2px solid #faf9b2; border-bottom: none; padding-top: 0.3em; padding-bottom: 0.3em; font-size: large;" align="center">
'''[[Special:NewPages|புதிய பக்கங்கள்]]'''
</div>
<div style="background: #ffffec; border: 2px solid #faf9b2; border-top: none; padding: 0.6em; padding-top: none;">
{| style="width:100%; background:none; text-indent: -1em; margin-left: -1em;" cellpadding="5"
| style="text-align: center;" |
<div
class="
plainl
inks">சில [[Special:NewPages|புதிய பக்கங்கள்]] பட்டியல் ([https://ta.wikiquote.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&action=edit சேர்க்க])
<!-- NOTE BEFORE ADDING: Total of fourteen (14) only, in chronological order: add to top, remove from bottom -->
|-
:[[சா. கந்தசாமி]]
:[[க. நா. சுப்பிரமணியம்]]
:[[மா. நன்னன்]]
:[[இரா. நாகசாமி]]
:[[உத்தமன்]]
:[[கீதாஞ்சலி (1985 திரைப்படம்)|கீதாஞ்சலி]]
:[[ஜோனஸ் கோர்ச்சாக்]]
:[[விடுதலை பாகம் 2]]
:[[வ. உ. சிதம்பரம்பிள்ளை]]
:[[வேதநாயகம் பிள்ளை]]
:[[உதயநிதி ஸ்டாலின்]]
:[[பிரதாப முதலியார் சரித்திரம்]]
:[[இறுகப்பற்று]]
|}
</div><noinclude>
[[Category:Main Page templates|{{PAGENAME}}]]</noinclude>
17qjmxudw129hd9ww1742f7tdlbk05s
சிறைச்சாலை
0
5074
38676
19127
2026-11-06T12:57:22Z
Arularasan. G
1899
38676
wikitext
text/x-wiki
[[File:Allied prisoners of war after the liberation of Changi Prison, Singapore - c. 1945.jpg|thumb]]
'''சிறைச்சாலை''' (Prison) என்பது குற்றம் சுமத்தப்பட்டவரையும் குற்றவாளிகளையும் அடைத்து வைக்கும் இடமாகும். இங்கு [[அரசாங்கம்|அரசு]] [[சட்டம்|சட்ட]] விதிகளின்படி இவர்கள் தடுத்து வைக்கப்படுவர். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மருத்துவ உதவி, [[உணவு]] ஆகியவை இலவசமாக வழங்கப்படும். குற்றவாளிகள் தங்களது [[குற்றம்|குற்றத்திற்கான]] [[தண்டனை]]யாக [[சமூகம்|சமூகத்திலிருந்து]] பிரித்து வைக்கும் நோக்குடன் இங்கு தடுத்து வைக்கப்படுவர்.
== சிறைச்சாலை குறித்த கூற்றுகள் ==
* நாட்டிலிருந்து வெளியேற்றப்படுகின்ற, சிறையில் அடைக்கப்படுகின்ற நபர்கள் பிழைத்துக்கொண்டால், ஏன் உயிரோடு இருக்கிறேன் என வேதனைப்படுவார்கள். ஆனால் இலக்கியவாதி அந்த நாட்களை தன் வாழ்க்கையிலேயே மிகவும் இனிமையானவை என கருதுவான் - [[ஜவகர்லால் நேரு]]<ref>ஜவகர்லால் நேரு போராட்டகாலச் சிந்தனைகள், அர்ஜுன் தேவ், தமிழில் நா. தர்மராஜன், நேஷனல் புக்டிரஸ்ட், இந்தியா, பதிப்பு 2010, பக்கம் 404</ref>
* மொகலாயர்கள் தங்களுடைய ஞாபகார்த்தமாக தாஜ்மகாலைத் தவிர வேறெதையும் வைத்துவிட்டுப் போகாமல் போனலும், நான் அவர்களுக்காக நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறேன். ஆனல் பிரிட்டிஷார் தங்களுடைய அரசாட்சி முடிந்தபின் என்ன வைத்துவிட்டுப் போவார்கள் என்றால், சிறைச்சாலையைத் தவிர வேறொன்றுமில்லை — [[சுபாஷ் சந்திர போஸ்]] (20-5-1928, பம்பாயில்)<ref name=சொன்னார்கள்81-90>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_91-100| title=சொன்னார்கள் | publisher=சுரதா பதிப்பகம் | work=நூல் | date=பிப்ரவரி, 1977 | accessdate=17 ஆகத்து 2019 | author=சுரதா | pages=91-100}}</ref>
== சான்றுகள் ==
{{wikipedia|சிறைச்சாலை}}
{{Reflist}}
[[பகுப்பு:இடங்கள்]]
jjypv83tqcgqzsbop6d54dxbrajeeev
பிரதாப முதலியார் சரித்திரம்
0
6287
38674
38659
2026-11-06T12:50:19Z
Arularasan. G
1899
/* நூல் குறித்த மேற்கோள்கள் */
38674
wikitext
text/x-wiki
[[w:பிரதாப முதலியார் சரித்திரம் (நூல்)|பிரதாப முதலியார் சரித்திரம்]] என்பது 1857-இல் எழுதப்பட்டு 1879-இல் வெளியான தமிழ் மொழியின் முதல் புதினம் ஆகும். மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய இப்புதினம், தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல் கல்லாகக் கருதப்படுகிறது.
== நூல் குறித்த மேற்கோள்கள் ==
* பொழுது போக்குடன் பயனும் தந்து சுவையும் தந்த புத்தகங்களிலே பிரதாப முதலியார் சரித்திரத்தைக் குறிப்பிடுவேன். -[[கா. ந. அண்ணாதுரை]]<ref>பிரதாப முதலியார் சரித்திரம் நூற்றாண்டு நினைவு சிறப்புப் பதிப்பு : அக்டோபர் 1979</ref>
* வேதநாயகம் பிள்ளைவாள் இயற்றித் தமிழுலகத்திற்குத் தந்த பிரதாப முதலியார் சரித்திரம் நீதியோடு கலந்து தமிழ்ப் புதுயுகத்துக் கற்பனை எழுத்துக்கு நல்வித்தாயிற்று. இப்போதும் புது நூல்களோடு அது போட்டியிட்டு வெல்லும். -[[இராசகோபாலாச்சாரி]]<ref>மேற்படி</ref>
*பிரதாப முதலியார் சரித்திரம் வெளிவந்து 130 ஆண்டுகள் சென்றுவிட்டன. சமூகம் பலவிதத்திலும் மாறி இருக்கிறது. எழுதும் மொழியும், பேச்சு மொழியும் அதிகமாக பாதிக்கபட்டிருக்கிறது. ஆனால் பிரதாப முதலியார் சரித்திரம் படிக்கதக்க ஜீவிதமான மொழியில் எழுதப்பட்ட நாவலாக இருக்கிறது. அதன் வெற்றி என்பது படைப்பு மொழியின் ஆளுமை சார்ந்தது. அவர் தமிழ் மொழியை நன்கு கற்ற கனவான்களுக்கும் புலவர்களுக்கும் எழுதவில்லை. எனவேதான் அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த சமஸ்கிருதம், இங்கிலீஷ், அரபு மொழிச் சொற்கள் எல்லாம் கலந்து இருக்கின்றன. -[[சா. கந்தசாமி]]<ref>புதையல் புத்தகம், சா. கந்தசாமி, பக்கம்: 126, 2011 திசம்பர், கவிதா பப்ளிகேசன், சென்னை, {{ISBN|978-81-8345-204-5}}</ref>'''
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:இலக்கியங்கள்]]
[[பகுப்பு:புதினங்கள்]]
o6fj87j6q87y5127aly382u28xulkln
சா. கந்தசாமி
0
6352
38667
2026-11-06T12:38:10Z
Arularasan. G
1899
துவக்கம்
38667
wikitext
text/x-wiki
'''சா. கந்தசாமி''' (1940 - சூலை 31, 2020) சாகித்திய அகாதமி விருது பெற்ற ஒரு தமிழக எழுத்தாளர், புதின ஆசிரியர் ஆவார்.
== இவரது மேற்கோள்கள் ==
*மக்கள் நல்வாழ்க்கை, முன்னேற்றம் என்பதன் பொருட்டு காலம் காலமாக பலம் பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள். மக்கள் சரித்திரம் என்பது புலம் பெயர்ந்தவர்களின் சரித்திரந்தான்.<ref>புதையல் புத்தகம், சா. கந்தசாமி, பக்கம்: 163, 2011 திசம்பர், கவிதா பப்ளிகேசன், சென்னை, {{ISBN|978-81-8345-204-5}}</ref>
== குறிப்புகள் ==
{{Reflist}}
padb5hm7j49e6ekw9kcbqkvuwyajabf
38669
38667
2026-11-06T12:45:27Z
Arularasan. G
1899
[[w:WP:HC|வி. ப.]] மூலம் [[பகுப்பு:1940 பிறப்புக்கள்]] சேர்க்கப்பட்டது
38669
wikitext
text/x-wiki
'''சா. கந்தசாமி''' (1940 - சூலை 31, 2020) சாகித்திய அகாதமி விருது பெற்ற ஒரு தமிழக எழுத்தாளர், புதின ஆசிரியர் ஆவார்.
== இவரது மேற்கோள்கள் ==
*மக்கள் நல்வாழ்க்கை, முன்னேற்றம் என்பதன் பொருட்டு காலம் காலமாக பலம் பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள். மக்கள் சரித்திரம் என்பது புலம் பெயர்ந்தவர்களின் சரித்திரந்தான்.<ref>புதையல் புத்தகம், சா. கந்தசாமி, பக்கம்: 163, 2011 திசம்பர், கவிதா பப்ளிகேசன், சென்னை, {{ISBN|978-81-8345-204-5}}</ref>
== குறிப்புகள் ==
{{Reflist}}
[[பகுப்பு:1940 பிறப்புக்கள்]]
2rwsvwbx5rza63pcm6reyshnbq6xhb6
38670
38669
2026-11-06T12:45:44Z
Arularasan. G
1899
[[w:WP:HC|வி. ப.]] மூலம் [[பகுப்பு:2020 இறப்புகள்]] சேர்க்கப்பட்டது
38670
wikitext
text/x-wiki
'''சா. கந்தசாமி''' (1940 - சூலை 31, 2020) சாகித்திய அகாதமி விருது பெற்ற ஒரு தமிழக எழுத்தாளர், புதின ஆசிரியர் ஆவார்.
== இவரது மேற்கோள்கள் ==
*மக்கள் நல்வாழ்க்கை, முன்னேற்றம் என்பதன் பொருட்டு காலம் காலமாக பலம் பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள். மக்கள் சரித்திரம் என்பது புலம் பெயர்ந்தவர்களின் சரித்திரந்தான்.<ref>புதையல் புத்தகம், சா. கந்தசாமி, பக்கம்: 163, 2011 திசம்பர், கவிதா பப்ளிகேசன், சென்னை, {{ISBN|978-81-8345-204-5}}</ref>
== குறிப்புகள் ==
{{Reflist}}
[[பகுப்பு:1940 பிறப்புக்கள்]]
[[பகுப்பு:2020 இறப்புகள்]]
9le0zw8y0jetkhb6l71vquvddb24jz4
38672
38670
2026-11-06T12:48:28Z
Arularasan. G
1899
[[w:WP:HC|வி. ப.]] மூலம் [[பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்]] சேர்க்கப்பட்டது
38672
wikitext
text/x-wiki
'''சா. கந்தசாமி''' (1940 - சூலை 31, 2020) சாகித்திய அகாதமி விருது பெற்ற ஒரு தமிழக எழுத்தாளர், புதின ஆசிரியர் ஆவார்.
== இவரது மேற்கோள்கள் ==
*மக்கள் நல்வாழ்க்கை, முன்னேற்றம் என்பதன் பொருட்டு காலம் காலமாக பலம் பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள். மக்கள் சரித்திரம் என்பது புலம் பெயர்ந்தவர்களின் சரித்திரந்தான்.<ref>புதையல் புத்தகம், சா. கந்தசாமி, பக்கம்: 163, 2011 திசம்பர், கவிதா பப்ளிகேசன், சென்னை, {{ISBN|978-81-8345-204-5}}</ref>
== குறிப்புகள் ==
{{Reflist}}
[[பகுப்பு:1940 பிறப்புக்கள்]]
[[பகுப்பு:2020 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்]]
o8ah9937r0dwlw3s5912w9pxi532bjh
38673
38672
2026-11-06T12:48:57Z
Arularasan. G
1899
/* இவரது மேற்கோள்கள் */
38673
wikitext
text/x-wiki
'''சா. கந்தசாமி''' (1940 - சூலை 31, 2020) சாகித்திய அகாதமி விருது பெற்ற ஒரு தமிழக எழுத்தாளர், புதின ஆசிரியர் ஆவார்.
== இவரது மேற்கோள்கள் ==
*மக்கள் நல்வாழ்க்கை, முன்னேற்றம் என்பதன் பொருட்டு காலம் காலமாக புலம் பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள். மக்கள் சரித்திரம் என்பது புலம் பெயர்ந்தவர்களின் சரித்திரந்தான்.<ref>புதையல் புத்தகம், சா. கந்தசாமி, பக்கம்: 163, 2011 திசம்பர், கவிதா பப்ளிகேசன், சென்னை, {{ISBN|978-81-8345-204-5}}</ref>
== குறிப்புகள் ==
{{Reflist}}
[[பகுப்பு:1940 பிறப்புக்கள்]]
[[பகுப்பு:2020 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்]]
30i61lxyzt17ph82xe6576sb1qep27o
பகுப்பு:2020 இறப்புகள்
14
6353
38671
2026-11-06T12:46:46Z
Arularasan. G
1899
"[[பகுப்பு:ஆண்டு வாரியாக இறப்புக்கள்]]"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
38671
wikitext
text/x-wiki
[[பகுப்பு:ஆண்டு வாரியாக இறப்புக்கள்]]
7ck2aebyng1wcvnd15ttg4yw6o2wvej