விக்சனரி
tawiktionary
https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.39.0-wmf.23
case-sensitive
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்சனரி
விக்சனரி பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Gadget
Gadget talk
Gadget definition
Gadget definition talk
கருணாநிதி
0
251182
1972321
1079200
2022-08-12T12:56:19Z
103.243.114.143
கருணாநிதித்தனம் = ஏமாற்றுதல், கொள்ளையடித்தல், ஆபாசமாக ஏசுதல், நம்பிக்கை துரோகம் செய்தல் போன்றவை
wikitext
text/x-wiki
{{=தமி=}}
{{பொருள்}}{{PAGENAME}}{{பெ}}
:*[[கருணை]] [[நிறை]]ந்தவன்; [[அருள்|அருளுக்கு]] இருப்பிடமானவன்
{{மொழிபெயர்ப்பு}}
*{{ஆங்}}
:*God as the [[highest]] [[repository]] of [[grace]]
{{விளக்கம்}}
:*கருணாநிதி = [[கருணை]] + [[நிதி]]
{{பயன்பாடு}}
:*
{{இலக்கியமை}}
:*கருணாநிதித்தனம் = ஏமாற்றுதல், கொள்ளையடித்தல், ஆபாசமாக ஏசுதல், நம்பிக்கை துரோகம் செய்தல் போன்றவை
{{இலக்கணமை}}
:*
{{தமிழ்-ஆதா}}
{{சொல் வளப்பகுதி}}
:*[[கருணை]], [[தயை]], [[அருள்]]
:*[[தயாகரன்]], [[கிருபாகரன்]], [[கருணாமூர்த்தி]]
:*[[நிதி]], [[நீணிதி]], [[தயாநிதி]], [[கலாநிதி]], [[நவநிதி]]
{{நீலஅடிக்கோடு}}
[[பகுப்பு:பெயர்ச்சொற்கள்]]
pmf4mun7uych60di4gg2h2fmjt3gp3l
1972322
1972321
2022-08-12T15:51:11Z
CXPathi
16536
[[Special:Contributions/103.243.114.143|103.243.114.143]] ([[User talk:103.243.114.143|Talk]]) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1972321 இல்லாது செய்யப்பட்டது
wikitext
text/x-wiki
{{=தமி=}}
{{பொருள்}}{{PAGENAME}}{{பெ}}
:*[[கருணை]] [[நிறை]]ந்தவன்; [[அருள்|அருளுக்கு]] இருப்பிடமானவன்
{{மொழிபெயர்ப்பு}}
*{{ஆங்}}
:*God as the [[highest]] [[repository]] of [[grace]]
{{விளக்கம்}}
:*கருணாநிதி = [[கருணை]] + [[நிதி]]
{{பயன்பாடு}}
:*
{{இலக்கியமை}}
:*
{{இலக்கணமை}}
:*
{{தமிழ்-ஆதா}}
{{சொல் வளப்பகுதி}}
:*[[கருணை]], [[தயை]], [[அருள்]]
:*[[தயாகரன்]], [[கிருபாகரன்]], [[கருணாமூர்த்தி]]
:*[[நிதி]], [[நீணிதி]], [[தயாநிதி]], [[கலாநிதி]], [[நவநிதி]]
{{நீலஅடிக்கோடு}}
[[பகுப்பு:பெயர்ச்சொற்கள்]]
sq2ct5q2pqcjvqxqxok9ovfoc2esj7b
ஒத்துக்க
0
427581
1972324
2022-08-13T06:26:31Z
14.139.183.121
ஒத்துக் கொள்ளுதல்
wikitext
text/x-wiki
தெரிந்தோ தெரியாமலோ சிலவற்றை நாம் ஒத்துக் கொள்கிறோம் விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் இதனை செய்கிறோம். விருப்பு வெறுப்பு இல்லாமல் நோக்கும்போது ஒப்புக்கொண்ட சில விஷயங்கள் நாம் மீண்டும் மீள் பரிசோதனை செய்யும்போது சரியானதா தவறானதா என்பதை கண்டடைகிறோம். விருப்பம் இல்லாவிட்டாலும் சில சமயம் அன்பிற்காகவும், சமாதானத்திற்காக நாம் சில விஷயங்களை ஒத்துக் கொள்கிறோம். அறிவியல்பூர்வமாக ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்கிறோம். சமூக நியாயத்துக்காக சிலவற்றை ஒத்துக் கொள்கிறோம். சரி இல்லை என்றாலும் சில சமயம் நமது இக்கட்டான நிலைமை எது கிடைக்கின்றதோ அதை ஒத்துக்கொண்டு கொண்டு வாழ முயல்கிறோம். நமது கருத்தை ஒத்துக் கொள்ளாதவர்கள் இடமும் நாம் அவர்களின் கருத்துக்கு மரியாதை கொடுத்து கேட்கிறோம். எல்லோரும் எல்லாவற்றையும் ஒத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஒத்துக்கொள்ள முடியாது. சில சமயம் ஒன்றை ஒத்துக்கொண்டு அதுதொடர்பான பலவற்றை ஒத்துக் கொள்ளாதவர்களை நாம் காணமுடியும். சமயம் உணர்வுப்பூர்வமாக பலவற்றை நாம் ஒத்துக் கொள்கிறோம் இருந்தாலும் நமக்கு அது அறிவியல்பூர்வ மற்றது என்பது தெரியும். எவ்வித ஆதாரப்பூர்வமான காரணங்களும் இன்றி சிலரையும் சிலவற்றையும் நாம் ஒத்துக்கொள்வதில்லை அதைப்பற்றி சிந்திப்பதில்லை. நம்மையும் நமது கருத்தையோ ஒத்துக் கொள்ளாதவர்களை நாம் ஒத்துக்கொள்வதில்லை, விதிவிலக்காக சில பேர் பரந்த மனப்பான்மையுடன் அடுத்தவர்களையும் அவர்களின் கருத்தையும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் ஒப்புக் கொள்கின்றனர்.
k0oi76nkz6465texa73z6uj0od1lpd2
1972325
1972324
2022-08-13T06:29:27Z
14.139.183.121
wikitext
text/x-wiki
தெரிந்தோ தெரியாமலோ சிலவற்றை நாம் ஒத்துக் கொள்கிறோம் விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் இதனை செய்கிறோம். விருப்பு வெறுப்பு இல்லாமல் நோக்கும்போது ஒப்புக்கொண்ட சில விஷயங்கள் நாம் மீண்டும் மீள் பரிசோதனை செய்யும்போது சரியானதா தவறானதா என்பதை கண்டடைகிறோம். விருப்பம் இல்லாவிட்டாலும் சில சமயம் அன்பிற்காகவும், சமாதானத்திற்காக நாம் சில விஷயங்களை ஒத்துக் கொள்கிறோம். அறிவியல்பூர்வமாக ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்கிறோம். சமூக நியாயத்துக்காக சிலவற்றை ஒத்துக் கொள்கிறோம். சரி இல்லை என்றாலும் சில சமயம் நமது இக்கட்டான நிலைமை எது கிடைக்கின்றதோ அதை ஒத்துக்கொண்டு கொண்டு வாழ முயல்கிறோம். நமது கருத்தை ஒத்துக் கொள்ளாதவர்கள் இடமும் நாம் அவர்களின் கருத்துக்கு மரியாதை கொடுத்து கேட்கிறோம். எல்லோரும் எல்லாவற்றையும் ஒத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஒத்துக்கொள்ள முடியாது. சில சமயம் ஒன்றை ஒத்துக்கொண்டு அதுதொடர்பான பலவற்றை ஒத்துக் கொள்ளாதவர்களை நாம் காணமுடியும். சில சமயம் உணர்வுப்பூர்வமாக பலவற்றை நாம் ஒத்துக் கொள்கிறோம் இருந்தாலும் நமக்கு அது அறிவியல்பூர்வ மற்றது என்பது தெரியும். எவ்வித ஆதாரப்பூர்வமான காரணங்களும் இன்றி சிலரையும் சிலவற்றையும் நாம் ஒத்துக்கொள்வதில்லை அதைப்பற்றி சிந்திப்பதில்லை. நம்மையும் நமது கருத்தையோ ஒத்துக் கொள்ளாதவர்களை நாம் ஒத்துக்கொள்வதில்லை, விதிவிலக்காக சில பேர் பரந்த மனப்பான்மையுடன் அடுத்தவர்களையும் அவர்களின் கருத்தையும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் ஒப்புக் கொள்கின்றனர்.
lx493jp8xqxsqxl2o9jd3ckyz2u5f2u