விக்சனரி tawiktionary https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.10 case-sensitive ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk bail 0 6205 2004176 1854811 2026-07-09T02:53:16Z Lpalanisamy 11477 2004176 wikitext text/x-wiki =={{மொழி|en}}== ===பெயர்ச்சொல்=== '''{{PAGENAME}}''' #[[பிணை]] ([[ஜாமீன்]]) ===தொடர்புடைய சொற்கள்=== # [[anticipatory]] bail - [[முன்]][[பிணை]] ===சொற்றொடர் பயன்பாடு=== #[[பிணை]]யில் வெளிவர முடியாத [[குற்றம்]] #[[சிறை]]யிலிருந்து வெளிவர 10 [[ஆயிரம்]] [[ரூபாய்]] '''ஜாமீன் தொகை''' கட்ட வேண்டும் [[பகுப்பு:ஆங்கிலம்-பெயர்ச்சொற்கள்]] [[பகுப்பு:ஆங்கிலம்-சட்டத்துறை]] [[பகுப்பு:ஆங்கிலம்-கால்நடையியல்]] [[பகுப்பு:ஆங்கிலம்-நிருவாகவியல்]] [[பகுப்பு:ஆங்கிலம்-பொறியியல்]] [[பகுப்பு:ஆங்கிலம்-த.இ.ப.அகரமுதலியின் சொற்கள்]] jm6vlljbg5995c95wx3nvd5xmz7pg0k 2004178 2004176 2026-07-09T02:56:42Z Lpalanisamy 11477 2004178 wikitext text/x-wiki =={{மொழி|en}}== ===பெயர்ச்சொல்=== '''{{PAGENAME}}''' #[[பிணை]] ([[ஜாமீன்]]) ===தொடர்புடைய சொற்கள்=== # [[anticipatory bail]] - [[முன்]][[பிணை]] ===சொற்றொடர் பயன்பாடு=== #[[பிணை]]யில் வெளிவர முடியாத [[குற்றம்]] #[[சிறை]]யிலிருந்து வெளிவர 10 [[ஆயிரம்]] [[ரூபாய்]] '''ஜாமீன் தொகை''' கட்ட வேண்டும் [[பகுப்பு:ஆங்கிலம்-பெயர்ச்சொற்கள்]] [[பகுப்பு:ஆங்கிலம்-சட்டத்துறை]] [[பகுப்பு:ஆங்கிலம்-கால்நடையியல்]] [[பகுப்பு:ஆங்கிலம்-நிருவாகவியல்]] [[பகுப்பு:ஆங்கிலம்-பொறியியல்]] [[பகுப்பு:ஆங்கிலம்-த.இ.ப.அகரமுதலியின் சொற்கள்]] rw2u8zi156rpipeczoj3wvue4qo4sgv பிணை 0 108418 2004177 1069263 2026-07-09T02:55:55Z Lpalanisamy 11477 2004177 wikitext text/x-wiki {{=தமி=}} {{ஒலிப்பு}}{{audio|ta-{{PAGENAME}}.ogg|[[File:Flag of India.svg|24px]]}} {{பொருள்}} '''{{PAGENAME}}''' {{வினை}}. :*ஒன்றோடு ஒன்றை சேர்த்தல் {{மொழிபெயர்ப்பு}} #[[join]], [[bond]], [[attach]] {{ஆங்கிலம்}} #...{{இந்தி}} '''{{PAGENAME}}''' {{பெ}}. :*பெண் [[மான்]] :*[[ஒட்டகம்]], கழுதை, யானை, குதிரை, கவரிமா, நாய், பன்றி இவற்றின் பெண் :*குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டவர் தற்காலிகமாக வெளியே உலாவ ஈடாக செலுத்தும் தொகை. :*ஏதோ ஒன்றைத் ஒருவரிடம் இருந்து திரும்பப்பெறுவதற்காக ஈடாக அவரிடம் அல்லது அவர் சார்பாக சிறிதுகாலம் வாங்கி வைத்திருக்கும் பொருள் அல்லது தொகை. :*[[இணைப்பு]] அல்லது [[பிணைப்பு]], [[கட்டு]] :*[[ஆசை]], [[விருப்பம்]] :*[[பூமாலை]] ===தொடர்புடைய சொற்கள்=== #[[முன்]][[பிணை]] - [[anticipatory bail]] {{மொழிபெயர்ப்பு}} :*[[doe]] {{ஆங்}} :*female of camel, donkey, elephant, horse, yak, dog, pig {{ஆங்}} :*[[bail]] {{ஆங்}} :*[[joint]], [[fastening]], [[bond]] {{ஆங்}} :*[[garland]] made of flowers {{விளக்கம்}} :*... {{பயன்பாடு}} :{{இலக்கியமை}} :*... :{{இலக்கணமை}} :*... {{சொல்வளம்3|பினை|*|*}} ===உரிச்சொல்=== ;பொருள் :பெட்பு, ஆசை ;இலக்கிய வழக்கு :அரும்பிணை அகற்றி வேட்ட ஞாட்பினும் (இளம்பூரணர் உரை மேற்கோஏஃ) ;இலக்கணம் :பிணையும் பேணும் பெட்பின் பொருள (தொல்காப்பியம் 2-8-41) ;ஆங்கிலம் :desire {{தமிழ்ஆதாரங்கள்|பிற}} [[பகுப்பு:வினைச்சொற்கள்]] [[பகுப்பு:இரண்டெழுத்துச் சொற்கள்]] [[பகுப்பு:பெயர்ச்சொற்கள்]] [[பகுப்பு:வேற்றெழுத்து வேறுபாடுகள்]] f8k1uyhpea66d1e9t6ppfvgtmip4hh8 சம்மட்டி 0 128221 2004175 1642075 2026-07-08T18:19:51Z ~2026-38784-84 25628 2004175 wikitext text/x-wiki [[Image:Vorschlaghammer.jpg|thumb|right|150px|'''{{PAGENAME}}''']] [[File:050519-N-9851B-003 - SN Walter Stewart holds a sledgehammer in preparation to release pelican hooks.jpg|thumb|right|150px|{{சிறியது|'''{{PAGENAME}}'''யுடன் நிற்கிறார்}}]] [[File:US Navy 081210-N-8816D-109 Utilitiesman Petty Officer 3rd Class William Dean, assigned to Naval Mobile Construction Battalion (NMCB) 133, uses a hammer to knock out the center of a cinder block.jpg|thumb|right|150px|{{சிறியது|'''[[சுத்தி]]'''யலைப் பயன்படுத்தல்}} ]] {{ஒலிப்பு}}{{audio|ta-{{PAGENAME}}.ogg|[[File:Flag of India.svg|24px]]}} {{பொருள்}} '''{{PAGENAME}}''' {{பெ}} #பெரிய [[சுத்தியல்]] #குதிரையோட்டும் [[கசை]] #ஒருவகைப் [[பூடு]] பழைய தமிழ் மீனவ கிராமங்களில் 'சம்மட்டி' என்பது ஒரு தலைவரைக் குறிக்கும் சொல். இது மீன்பிடி சமூகத்தில் பல பொறுப்புகளைக் கொண்ட பெரிய பட்டத்து மீனவரைக் குறிக்கிறது {{மொழிபெயர்ப்பு}} {{ஆங்கிலம்}} #[[smith]]'s [[large]] [[hammer]], [[sledge hammer]] #[[horsewhip]] #a [[plant]] {{விளக்கம்}} :* {{வரியமை}} :*கிழவனாரின் [[கை]]களில்தான் [[அவ்வளவு]] [[பலம்]] எப்படி வந்ததோ? தெரியவில்லை! கொல்லுப் [[பட்டறை]]யில் சம்மட்டி அடித்த கையல்லவா? [[வாள்|வாளை]] [[வீசு|வீசிக்]] கொண்டு [[இடசாரி]] [[வலசாரி]]யாகச் சுற்றிச் சுற்றி வந்தார். (<small>'''பார்த்திபன் கனவு , கல்கி'''</small>) :*அவன் சொன்ன ஒவ்வொரு [[சொல்]]லும், [[மண்டை]]யில் விழும் சம்மட்டி [[அடி]]யாய் உணர்ந்தார். (<small>'''[http://www.thinnai.com/?module=displaystory&story_id=11003262&edition_id=20100326&format=html நேர்மை, கோ.சிவசுப்ரமணியன்]'''</small>) :*நிர்ணயிக்கப்பட்ட [[கட்டணம்|கட்டணத்தை]], [[கடன்|கடனை]] வாங்கிக் கட்டி, [[குழந்தை]]களைப் [[பள்ளி]]யில் சேர்த்து சற்று மூச்சுவிட இருக்கும் நேரத்தில் [[பெற்றோர்]]கள் [[தலை]]யில் சம்மட்டியாக வந்து [[விழு]]ந்திருக்கிறது இந்தத் [[தீர்ப்பு]]. (<small>'''[http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial&artid=303775&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=%3Cfont%20color=%22red%22%3E%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%3C/font%3E%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE? பெற்றதுதான் பாவமா?, தினமணி, 16 செப் 2010]'''</small>) :* {{இலக்கியமை}} :* {{இலக்கணமை}} * {{தமிழ்-ஆதா}} {{சொல்வளம்5|சுத்தியல்|கசை|பூடு|சுத்தி|உளி}} [[பகுப்பு:தமிழ்-படங்களுள்ளவை]] [[பகுப்பு:பெயர்ச்சொற்கள்]] [[பகுப்பு:கருவிகள்]] rxt29nzgf78lp2vn2vwc05l3qd8ej05