விக்கிமேற்கோள் tawikiquote https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.2 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமேற்கோள் விக்கிமேற்கோள் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk விஜய் 0 3620 38521 38046 2026-05-17T04:12:32Z Successive helper 4812 /* */ 38521 wikitext text/x-wiki [[File:The official portrait of C Joseph Vijay, the Chief Minister of Tamilnadu.jpg|thumb|]] '''[[w:விஜய் (நடிகர்|விஜய்]]''' (பிறப்பு: சூன் 22, 1974; இயற்பெயர்: ஜோசப் விஜய்) என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எசு. ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தமிழ்த் திரைப்படத் துறையில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இன்று இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை "இளைய தளபதி" என்று அழைக்கிறார்கள். ==கூற்றுக்கள்== ==திரைப்படங்களில்== ===[[ஜில்லா (திரைப்படம்)|ஜில்லா]]=== *சக்தியில்லாம எவனுமே இல்ல. * ஆயிட்ரப்பா ஆனா என்னவா? * என்னது பொலிசாவா? * இங்க தொப்பி போட்ட போலிச விட தொப்பை போட்ட போலிஸ் தான் அதிகமா இருக்கிறீங்க. ===[[புலி (திரைப்படம்)|புலி]]=== *பாசத்துக்கு முன்னால தான் நான் பனி பகைக்கு முன்னாடி புலி. *பாறைய உருட்டு பாதை பிறக்குமா? [[பகுப்பு:நபர்கள்]] [[பகுப்பு:தமிழ் திரைப்பட நடிகர்கள்]] [[பகுப்பு:வாழும் நபர்கள்]] [[பகுப்பு:1974 பிறப்புக்கள்]] {{Film-stub‎}} 7xumcp1xva33je7v850bncggt9eijkl