விக்கிமேற்கோள்
tawikiquote
https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.3
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமேற்கோள்
விக்கிமேற்கோள் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
விஜய்
0
3620
38522
38521
2026-05-23T08:23:57Z
CommonsDelinker
39
Removing [[:c:File:The_official_portrait_of_C_Joseph_Vijay,_the_Chief_Minister_of_Tamilnadu.jpg|The_official_portrait_of_C_Joseph_Vijay,_the_Chief_Minister_of_Tamilnadu.jpg]], it has been deleted from Commons by [[:c:User:Yann|Yann]] because: per [[:c:Com
38522
wikitext
text/x-wiki
'''[[w:விஜய் (நடிகர்|விஜய்]]''' (பிறப்பு: சூன் 22, 1974; இயற்பெயர்: ஜோசப் விஜய்) என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எசு. ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தமிழ்த் திரைப்படத் துறையில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இன்று இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை "இளைய தளபதி" என்று அழைக்கிறார்கள்.
==கூற்றுக்கள்==
==திரைப்படங்களில்==
===[[ஜில்லா (திரைப்படம்)|ஜில்லா]]===
*சக்தியில்லாம எவனுமே இல்ல.
* ஆயிட்ரப்பா ஆனா என்னவா?
* என்னது பொலிசாவா?
* இங்க தொப்பி போட்ட போலிச விட தொப்பை போட்ட போலிஸ் தான் அதிகமா இருக்கிறீங்க.
===[[புலி (திரைப்படம்)|புலி]]===
*பாசத்துக்கு முன்னால தான் நான் பனி பகைக்கு முன்னாடி புலி.
*பாறைய உருட்டு பாதை பிறக்குமா?
[[பகுப்பு:நபர்கள்]]
[[பகுப்பு:தமிழ் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:1974 பிறப்புக்கள்]]
{{Film-stub}}
icmo1or463ocv4kbezab6u2rogujzhm