விக்கிமேற்கோள்
tawikiquote
https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.19
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமேற்கோள்
விக்கிமேற்கோள் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
நினைவுச் சின்னம்
0
5984
38569
21894
2026-09-10T01:59:19Z
Chongkian
3074
38569
wikitext
text/x-wiki
[[File:Mongol Ard Fighter Squadron Memorial.jpg|thumb|நினைவுச் சின்னம்]]
'''நினைவுச் சின்னம்''' (Monument) என்பது, குறிப்பிடத்தக்க மனிதர்கள், நிகழ்வுகளை நேரடியாக நினைவு கூர்வதற்கான அமைப்புகளாகும். இது, ஒரு சமூகத்தினருடைய கடந்தகால நிகழ்வுகளின் நினைவுகளைக் குறிக்கும் அமைப்பாகவும் இருக்கலாம்.
== மேற்கோள்கள் ==
* ஒரு தலைமுறைக்கும் பின் தலைமுறைக்கும் தொடர்பு ஏற்படுத்தும் சங்கிலிகள் நினைவுச் சின்னங்கள். -'''ஜோபெர்ட்'''<ref name=நினைவுச் சின்னங்கள்>{{cite web|url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/224| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=239}}</ref>
* நினைவுச் சின்னம் அவசியமாயுள்ள ஒருவருக்கு அதை வைக்க வேண்டியதில்லை. - '''ஹாதார்ன்'''<ref name=நினைவுச் சின்னங்கள்/>
* எவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் தேவையில்லையோ அவர்களே அவைகளுக்கு உரியவர்கள். அவர்கள் மக்களின் உள்ளங்களிலும் நினைவுகளிலும் ஏற்கனவே நினைவுச் சின்னங்களை எழுப்பியுள்ளார்கள். - '''ஹாஸ்லிட்'''<ref name=நினைவுச் சின்னங்கள்/>
* தலைசிறந்த மனிதனுக்கு மார்பளவுச் சிலை ஒன்றும், அவர் பெயருமே சின்னமாயிருக்கப் போதுமானவை. சிலையை விவரம் காட்டப் பெயர் மட்டும் போதாதென்றால், இரண்டுமே தொலையட்டும். - '''லாண்டர்'''<ref name=நினைவுச் சின்னங்கள்/>
== குறிப்புகள் ==
{{Reflist}}
[[பகுப்பு:கட்டிடங்கள்]]
j13exwcr2a0w0g1v7oj8w5tlrcmv3fj
மா. நன்னன்
0
6346
38570
38567
2026-09-10T10:44:06Z
Arularasan. G
1899
விரிவாக்கம்
38570
wikitext
text/x-wiki
'''மாணிக்கம் திருஞானசம்பந்தன்''' என்ற இயற்பெயரைக் கொண்ட '''மா. நன்னன்''' (30 சூலை 1924 - 7 நவம்பர் 2017) ஒரு தமிழ்நாட்டுத் தமிழறிஞரும், எழுத்தாளரும் திராவிட இயக்கப் பற்றாளரும் ஆவார்.
== இவரின் கருத்துகள் ==
*நான் கடவுள் இல்லை என்று சொல்வதாதகக் கூறுகின்றனர். அப்படிச் சொல்வது சரியில்லை, கடவுள் இல்லையே என்று கவலைப்படுபவன். என்று வேண்டுமானால் என்னைக் குறிப்பிடுங்கள். கடவுள் இருக்கவேண்டும், இருந்தால் நல்லது என்பவன். கடவுள் மறுப்பாளன் என்று என்னைக் குறிப்பிடாதீர்கள். அதனை நாடியும், தேடியும் ஓய்ந்தவன் என்று வேண்டுமானால் என்னைக் குறிப்பிடுங்கள்.<ref name=சங்கொலி />
*என்னை மொழி வெறியன் என்கிறீர்களே, நான் சமசுகிருதம், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளை அழக்கவோ, சிதைக்கவோ முயன்றேனா? அந்தந்த மொழிகளுக்கு உரியவர்கள் அவற்றைப் பயன்படுத்தக் கூடாதென்றா சொல்லுகிறேன்? நாங்கள் எங்கள் நாட்டில், எங்கள் அரசில், எங்கள் அலுவல்களில் எங்கள் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்றுதானே கூறுகிறேன். எங்கள் மொழியில் பிற மொழிகளைக் கலந்தும் பிற வகையிலும் எம்மொழி செல்வாக்கை கெடுக்காதீர்கள், எம் மொழியைச் சிதைக்காதீர்கள், அழிக்காதீர்கள் என்று தானே கேட்கிறேன்.<ref name=சங்கொலி />
*பேருந்திற்காகக் காத்திருக்கும் பயணியைப் போல நான் மரணத்திற்காக காத்திருக்கிறேன்.<ref name=சங்கொலி />
*மரத்தில் இருந்து விழுகின்ற சருகைப் போல அல்லாமல், நெற்றைப் போல மக்களுக்கு நன்மை செய்ய என்ன வழி என்று இப்போதும் நினைக்கிறேன்.<ref name=சங்கொலி>நூல்: புலவர் நன்னனின் அகமும் புறமும், பக்கம் 121-128, 2019 பதிப்பு, கட்டுரை: பாடமாய் வாழ்ந்து நெஞ்சில் நிறைந்தவர் நன்னன்!, ஆ. வந்தியத்தேவன், ம.தி.மு.க. அமைப்புச் செயலாளர், ( 1. திசம்பர் 2017 அன்று சங்கொலி இதழில் வெளியான கட்டுரையின் மறுபதிப்பு.) </ref>
*சில நிமிடங்களுக்கு முன் மரணத்தின் வாயில் வரை சென்று மீண்டேன். என் வீட்டில் உள்ளோர் அழுது புலம்பினர். இப்போது நல்லமுறையில் இருப்பதாக உணர்கிறேன். அவ்வளவு சீக்கிரம் மரணம் என்னை அணுகாது என்று கருதுகிறேன். ஒரு முழு பகுத்தறிவுவாதிக்கு, நாத்திகனுக்கு சாவும் துச்சம். நானோ முழு பகுத்தறிவுவாதி- பெரியாரின் நெருநெறி பிடித்து ஒழுகுபவன். பெரியார் தொண்டர் என்பதில் முழு திருப்தி அடைகிறேன். எனக்கு எந்தவித குறைபாடும் இல்லை. மதம், கடவுள், சாத்திரம், புராணம், இதிகாசம் என்பவைகளை எதிர்த்து முற்றிலும் எரித்து, பிசிறு ஏதுமின்றி வாழ்ந்து வருகிறேன். இந்தக் கொள்கைகைச் சிறப்பாக ஏற்றவர் தாழ்வதில்லை. (நன்னனின் இறுதிப் பேச்சு)<ref name=சங்கொலி />
*பயனை எண்ணாத உதவி அளித்தவனுக்ககுப் பெருமை சேர்க்கும். பெற்றவனுக்கும் புதுப்பாதை காட்டும். அப்படிபட்ட பாதையில் பயணித்தால் நேர்மை சரண்டையும்.<ref name=சங்கொலி>நூல்: புலவர் நன்னனின் அகமும் புறமும், பக்கம் 203, 2019 பதிப்பு, கட்டுரை: உள்ளங்கவர் கள்வர், முனைவர் அழகேசன், ஆர். கே. (முதல்வர், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், திட்டக்குடி)</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:1924 பிறப்புக்கள்]]
[[பகுப்பு:2017 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழறிஞர்கள்]]
[[பகுப்பு:இறை மறுப்பாளர்]]
80my5wjfphhioiw4d6qv7260hcop8qu