விக்கிமேற்கோள்
tawikiquote
https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.21
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமேற்கோள்
விக்கிமேற்கோள் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
வ. உ. சிதம்பரம்பிள்ளை
0
5465
38631
38513
2026-09-25T15:26:01Z
Arularasan. G
1899
/* நபர் குறித்த மேற்கோள்கள் */
38631
wikitext
text/x-wiki
[[File:V. O. Chidambaram Pillai.jpg|thumb|வ. உ. சிதம்பரம்பிள்ளை]]
'''வ. உ. சி''' என்றழைக்கப்படும் '''வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை''' (''V. O. Chidambaram Pillai'', செப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936) என்பவர் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர்.
== இவரது கருத்துகள் ==
* நாம் சித்தாந்தம் என்னும் பெயரால் , பல தானங்களும், வெள்ளி, தங்கம், அரிசி, காய்கறிகள் போன்றவற்றையும் குறிப்பிட்ட சமூகத்தவர்க்குக் கொடுத்தல் அவசியமெனக் கருதி அவ்வாறு செய்து வருகின்றோம். இதனால் நம் பித்ருக்கள் சுவர்க்கத்தை அடைவார்கள் என்றும் நம்புகிறோம். இவ்வாறு பிள்ளைகள் செய்வதால், தந்தை தான் செய்த பாபத்தினின்றும் மீளுவது உண்மையாயின் நமது தத்துவமான ‘அவனவன் செய்தவினை அவனவனைச் சாரும்’ என்பது பொய்யாகப் போகின்றதன்றோ? ஒருவன் செய்த குற்றத்திற்காக அவனைச் சார்ந்தார் மன்னிப்புக் கேட்டுக் கொண்டால், கோர்ட்டார் விடுவார்களா? உண்மை நீதிபதி விடமாட்டான். லஞ்சம் வாங்குபவனே அதற்கு ஒருப்படுவான். - (3 - 3 - 1928, காரைக்குடியில்)<ref name=சொன்னார்கள்31-40>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_31-40| title=சொன்னார்கள் | publisher=சுரதா பதிப்பகம் | work=நூல் | date=பிப்ரவரி, 1977 | accessdate=17 ஆகத்து 2019 | author=சுரதா | pages=31-40}}</ref>
* நமது தேசத்தில்-பொய்யான காரியங்களில் நம்பிக்கைக் கொண்டு மயங்கி ஏராளமான பணங்களைச் செலவழிக்கின்றனர். அவசியமான காரியங்களுக்கு எவ்வளவோ பணம் தேவையிருக்கப் பொய்யானவற்றிற்குப் பெரும் பணம் செலவு செய்யப்படுவதை எண்ணும் பொழுது வருத்தம் உண்டாகிறது. இப்பணம் நம் நாட்டிலுள்ள எல்லா சாதியாருக்கும் பயன்படுகிற தென்றாலும் பாதக மில்லை. குறிப்பிட்ட வகுப்பாருக்கே இப்பணம் செல்லுகின்றது. இதுவரையில் லாபமடைந்து வந்தவர்கட்கு என் பேரில் வருத்தமுண்டாகலாம். நீங்கள் நீதியை உணர்ந்து அதன்படி செய்யுங்கள். வெகு காலமாக திதி கொடுத்தல் என்னும் வழக்கத்தை நம்மவர்கள் கையாண்டு வருகின்றனர். இவ்வாறு செய்ய வேண்டுமென்று நம்தமிழ் நாற்களில் காணப்படவில்லை. —(3 - 3 - 1928, காரைக்குடியில்)<ref name=சொன்னார்கள்101-101>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_101-110| title=சொன்னார்கள் | publisher=சுரதா பதிப்பகம் | work=நூல் | date=பிப்ரவரி, 1977 | accessdate=17 ஆகத்து 2019 | author=சுரதா | pages=101-110}}</ref>
* குற்றம் செய்தவன், அதற்குள்ள தண்டனையடைதல் வேண்டும், கருணை காட்டுவது எளியோரிடமன்றிக் குற்றவாளியிடமன்று. குற்றஞ் செய்தவர்களை மன்னித்துக் கொண்டேயிருந்தால் உலகம் ஒழுங்காக நடைபெறாது. எமன் எப்போதும் தண்டித்துக் கொண்டேயிருப்பினும் தருமன் என்று அழைக்கப்படுகிறான். காரணமென்னை? நடு நிலைமையோடு சிக்ஷித்தலால் அன்றோ ஆகவே, இறந்தவர்கள் பெயரால், மூட நம்பிக்கையால் பார்ப்பனருக்கோ, சைவருக்கோ பணங்களைக் கொடுக்க வேண்டாம். இவ்வாறு கூறுவதால் என்னை நாத்திகன் என்று சிலர் கூறலாம். பிறரால் ஏமாற்றப் படுவதைத் தடுக்கும் பொருட்டே நான் சொல்லுகிறேன்.— (3-3-1928)<ref name=சொன்னார்கள்71-80>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_71-80| title=சொன்னார்கள் | publisher=சுரதா பதிப்பகம் | work=நூல் | date=பிப்ரவரி, 1977 | accessdate=17 ஆகத்து 2019 | author=சுரதா | pages=71-80}}</ref>
* நமது கல்விச்சாலையில் தொழிற்கல்வி கற்பிக்க வேணடும். பணமுள்ளவர்கள் தேசசரித்திரம் பூகோள சாஸ்திரம், தத்துவ சாஸ்திரம் முதலியவைகளில் தேர்ச்சி பெறுவதற்கு வேண்டிய கல்வியைக் கற்கலாம். சாதாரண மாணவர்கள் எல்லோரும் நன்கு எழுதவும் பேசவும், அவசியமானால் உபநியாசம் செய்யவும் வேண்டிய கல்வியைக் கற்பதோடு, தொழிற் கல்வியையும் கற்கவேண்டும். தந்தி வாசிக்கும் அளவு ஆங்கிலமும் கற்றுக்கொள்ள, விவசாயம், கைத்தொழில் ஆகியவற்றை மாணவர்கட்குப் போதிக்கவேண்டும். நன்செய், தோட்டம் ஆகியவற்றில் மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி அளித்தல் அவசியமாகும். வ. உ. சி. (3 - 3 - 1928) (காரைக்குடியில்)<ref name=சொன்னார்கள்31-40/>
* இனி கலாசாலைகளில் ஒரு மணி நேரம் பாஷா கல்வியும் 6-மணி நேரம் தொழிற் கல்வியும் கற்பித்தல் வேண்டும். கைத்தொழில், விவசாயம் ஆகியவற்றைக் கட்டாயம் பாடமாக வைத்தல் அவசியமாகும். -(3-3-1928 (காரைக்குடியில்)<ref name=சொன்னார்கள்51-60>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_51-60| title=சொன்னார்கள் | publisher=சுரதா பதிப்பகம் | work=நூல் | date=பிப்ரவரி, 1977 | accessdate=17 ஆகத்து 2019 | author=சுரதா | pages=51-60}}</ref>
* நான் ஓட்டும் கப்பலில், வெள்ளையர், மூட்டை முடிச்சுகளுடன் அவர்கள் தாய் நாட்டுக்குப் புறப்பட வேண்டும். அந்நியன் கப்பலேறும் நாளே புனிதநாள்.<ref name=சொன்னார்கள்61-70>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_61-70| title=சொன்னார்கள் | publisher=சுரதா பதிப்பகம் | work=நூல் | date=பிப்ரவரி, 1977 | accessdate=17 ஆகத்து 2019 | author=சுரதா | pages=61-70}}</ref>
== நபர் குறித்த மேற்கோள்கள் ==
* அரவிந்தர் ஒரு வங்காளி. எந்த ஒரு வங்காளியும் அவரை மறக்கவில்லை. பிரகாசம் ஒரு தெலுங்கர். எந்த ஒரு தெலுங்கனும் அவரைப் பாராட்டத் தவறவில்லை. ஆனால், தமிழர்கள் மட்டுந்தான் வ. உ.சியை மறந்து விட்டனர். அவரது அருமை பெருமைகளைப் பறைசாற்றத் தவறிவிட்டனர். —கவிஞர் [[சுரதா]] (1971)<ref name=சொன்னார்கள்41-50>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_41-50| title=சொன்னார்கள் | publisher=சுரதா பதிப்பகம் | work=நூல் | date=பிப்ரவரி, 1977 | accessdate=17 ஆகத்து 2019 | author=சுரதா | pages=41-50}}</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{wikipedia}}
[[பகுப்பு:1872 பிறப்புக்கள்]]
[[பகுப்பு:1936 இறப்புக்கள்]]
[[பகுப்பு:வழக்கறிஞர்கள்]]
[[பகுப்பு:தமிழர்கள்]]
mjlsqs3eutop44oyfztd0va0us1xmnf
மா. நன்னன்
0
6346
38627
38571
2026-09-25T15:08:24Z
Arularasan. G
1899
38627
wikitext
text/x-wiki
'''மாணிக்கம் திருஞானசம்பந்தன்''' என்ற இயற்பெயரைக் கொண்ட '''மா. நன்னன்''' (30 சூலை 1924 - 7 நவம்பர் 2017) ஒரு தமிழ்நாட்டுத் தமிழறிஞரும், எழுத்தாளரும் திராவிட இயக்கப் பற்றாளரும் ஆவார்.
== இவரின் கருத்துகள் ==
*நான் கடவுள் இல்லை என்று சொல்வதாதகக் கூறுகின்றனர். அப்படிச் சொல்வது சரியில்லை, கடவுள் இல்லையே என்று கவலைப்படுபவன். என்று வேண்டுமானால் என்னைக் குறிப்பிடுங்கள். கடவுள் இருக்கவேண்டும், இருந்தால் நல்லது என்பவன். கடவுள் மறுப்பாளன் என்று என்னைக் குறிப்பிடாதீர்கள். அதனை நாடியும், தேடியும் ஓய்ந்தவன் என்று வேண்டுமானால் என்னைக் குறிப்பிடுங்கள்.<ref name=சங்கொலி />
*என்னை மொழி வெறியன் என்கிறீர்களே, நான் சமசுகிருதம், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளை அழக்கவோ, சிதைக்கவோ முயன்றேனா? அந்தந்த மொழிகளுக்கு உரியவர்கள் அவற்றைப் பயன்படுத்தக் கூடாதென்றா சொல்லுகிறேன்? நாங்கள் எங்கள் நாட்டில், எங்கள் அரசில், எங்கள் அலுவல்களில் எங்கள் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்றுதானே கூறுகிறேன். எங்கள் மொழியில் பிற மொழிகளைக் கலந்தும் பிற வகையிலும் எம்மொழி செல்வாக்கை கெடுக்காதீர்கள், எம் மொழியைச் சிதைக்காதீர்கள், அழிக்காதீர்கள் என்று தானே கேட்கிறேன்.<ref name=சங்கொலி />
*பேருந்திற்காகக் காத்திருக்கும் பயணியைப் போல நான் மரணத்திற்காக காத்திருக்கிறேன்.<ref name=சங்கொலி />
*மரத்தில் இருந்து விழுகின்ற சருகைப் போல அல்லாமல், நெற்றைப் போல மக்களுக்கு நன்மை செய்ய என்ன வழி என்று இப்போதும் நினைக்கிறேன்.<ref name=சங்கொலி>நூல்: புலவர் நன்னனின் அகமும் புறமும், பக்கம் 121-128, 2019 பதிப்பு, கட்டுரை: பாடமாய் வாழ்ந்து நெஞ்சில் நிறைந்தவர் நன்னன்!, ஆ. வந்தியத்தேவன், ம.தி.மு.க. அமைப்புச் செயலாளர், ( 1. திசம்பர் 2017 அன்று சங்கொலி இதழில் வெளியான கட்டுரையின் மறுபதிப்பு.) </ref>
*சில நிமிடங்களுக்கு முன் மரணத்தின் வாயில் வரை சென்று மீண்டேன். என் வீட்டில் உள்ளோர் அழுது புலம்பினர். இப்போது நல்லமுறையில் இருப்பதாக உணர்கிறேன். அவ்வளவு சீக்கிரம் மரணம் என்னை அணுகாது என்று கருதுகிறேன். ஒரு முழு பகுத்தறிவுவாதிக்கு, நாத்திகனுக்கு சாவும் துச்சம். நானோ முழு பகுத்தறிவுவாதி- பெரியாரின் நெருநெறி பிடித்து ஒழுகுபவன். பெரியார் தொண்டர் என்பதில் முழு திருப்தி அடைகிறேன். எனக்கு எந்தவித குறைபாடும் இல்லை. மதம், கடவுள், சாத்திரம், புராணம், இதிகாசம் என்பவைகளை எதிர்த்து முற்றிலும் எரித்து, பிசிறு ஏதுமின்றி வாழ்ந்து வருகிறேன். இந்தக் கொள்கைகைச் சிறப்பாக ஏற்றவர் தாழ்வதில்லை. (நன்னனின் இறுதிப் பேச்சு)<ref name=சங்கொலி />
*பயனை எண்ணாத உதவி அளித்தவனுக்ககுப் பெருமை சேர்க்கும். பெற்றவனுக்கும் புதுப்பாதை காட்டும். அப்படிபட்ட பாதையில் பயணித்தால் நேர்மை சரண்டையும்.<ref>நூல்: புலவர் நன்னனின் அகமும் புறமும், பக்கம் 203, 2019 பதிப்பு, கட்டுரை: உள்ளங்கவர் கள்வர், முனைவர் அழகேசன், ஆர். கே. (முதல்வர், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், திட்டக்குடி)</ref>
== நன்னன் குறித்து பிறரின் மேற்கோள்கள் ==
*பெரியார் என்ற சிற்பி இந்தச் சமுதாயத்தில் எத்தகைய அடிப்படை மாற்றம் ஏற்படவேண்டுமென்று புரட்சிக்கொடி ஏந்தினாரோ அந்தக் கொடி நிழலில் அணிவகுத்த தளகர்தர்களில் ஒருவராகவும், அந்த ஒப்பற்ற மேதையின் உழைப்பையும் உறிதிவாய்ந்த கொள்கைகளையும் போற்றுபவராகவும் விளங்க்க கூடியவர் நன்னன் என்பது என் அழுத்தமான எண்ணமாகும்- '''மு. கருணாநிதி'''
*முனைவர் நன்னன் எதையும் ஆழமாகச் சிந்தித்து,நுடபமாக ஆராய்ந்து தெளிவான முடிவுக்கு வந்து திட்ட வட்டமாகச் செயல்படுத்துபவர் அவர் எதையும் எண்ணித் திணிவார். துணிந்தபின் செயற்படுத்தத் தவறார்.-'''க. அண்பழகன்'''
*மொழிப்பற்றும், இனபற்றும் இரு கண்ணெனப் போற்றும் உணர்வினர். அவர் தமது நினைவு எல்லாம் பெரியாரின் சிந்தனையில் தோய்தவர்.-'''க. அண்பழகன்'''
*என்னை எல்லோரும் சிறந்த நடிகர் என்பர் ஆனால், என்னைவிட ஒரு சிறந்த நடிகர் இருக்கிறார். அவர்தான் பேராசிரியர் நன்னன் அவர்கள். நாங்களெல்லாம் பல பேர் பார்த்திருக்க நடிக்க் கூடியவர்கள். ஆனால், எதிரில் யாரும் இல்லா நிலையில், எதிரில்
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:1924 பிறப்புக்கள்]]
[[பகுப்பு:2017 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழறிஞர்கள்]]
[[பகுப்பு:இறை மறுப்பாளர்]]
qu56bmvr9usu9qv77bwc5p2lxzbm21x
38628
38627
2026-09-25T15:13:42Z
Arularasan. G
1899
/* நன்னன் குறித்து பிறரின் மேற்கோள்கள் */
38628
wikitext
text/x-wiki
'''மாணிக்கம் திருஞானசம்பந்தன்''' என்ற இயற்பெயரைக் கொண்ட '''மா. நன்னன்''' (30 சூலை 1924 - 7 நவம்பர் 2017) ஒரு தமிழ்நாட்டுத் தமிழறிஞரும், எழுத்தாளரும் திராவிட இயக்கப் பற்றாளரும் ஆவார்.
== இவரின் கருத்துகள் ==
*நான் கடவுள் இல்லை என்று சொல்வதாதகக் கூறுகின்றனர். அப்படிச் சொல்வது சரியில்லை, கடவுள் இல்லையே என்று கவலைப்படுபவன். என்று வேண்டுமானால் என்னைக் குறிப்பிடுங்கள். கடவுள் இருக்கவேண்டும், இருந்தால் நல்லது என்பவன். கடவுள் மறுப்பாளன் என்று என்னைக் குறிப்பிடாதீர்கள். அதனை நாடியும், தேடியும் ஓய்ந்தவன் என்று வேண்டுமானால் என்னைக் குறிப்பிடுங்கள்.<ref name=சங்கொலி />
*என்னை மொழி வெறியன் என்கிறீர்களே, நான் சமசுகிருதம், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளை அழக்கவோ, சிதைக்கவோ முயன்றேனா? அந்தந்த மொழிகளுக்கு உரியவர்கள் அவற்றைப் பயன்படுத்தக் கூடாதென்றா சொல்லுகிறேன்? நாங்கள் எங்கள் நாட்டில், எங்கள் அரசில், எங்கள் அலுவல்களில் எங்கள் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்றுதானே கூறுகிறேன். எங்கள் மொழியில் பிற மொழிகளைக் கலந்தும் பிற வகையிலும் எம்மொழி செல்வாக்கை கெடுக்காதீர்கள், எம் மொழியைச் சிதைக்காதீர்கள், அழிக்காதீர்கள் என்று தானே கேட்கிறேன்.<ref name=சங்கொலி />
*பேருந்திற்காகக் காத்திருக்கும் பயணியைப் போல நான் மரணத்திற்காக காத்திருக்கிறேன்.<ref name=சங்கொலி />
*மரத்தில் இருந்து விழுகின்ற சருகைப் போல அல்லாமல், நெற்றைப் போல மக்களுக்கு நன்மை செய்ய என்ன வழி என்று இப்போதும் நினைக்கிறேன்.<ref name=சங்கொலி>நூல்: புலவர் நன்னனின் அகமும் புறமும், பக்கம் 121-128, 2019 பதிப்பு, கட்டுரை: பாடமாய் வாழ்ந்து நெஞ்சில் நிறைந்தவர் நன்னன்!, ஆ. வந்தியத்தேவன், ம.தி.மு.க. அமைப்புச் செயலாளர், ( 1. திசம்பர் 2017 அன்று சங்கொலி இதழில் வெளியான கட்டுரையின் மறுபதிப்பு.) </ref>
*சில நிமிடங்களுக்கு முன் மரணத்தின் வாயில் வரை சென்று மீண்டேன். என் வீட்டில் உள்ளோர் அழுது புலம்பினர். இப்போது நல்லமுறையில் இருப்பதாக உணர்கிறேன். அவ்வளவு சீக்கிரம் மரணம் என்னை அணுகாது என்று கருதுகிறேன். ஒரு முழு பகுத்தறிவுவாதிக்கு, நாத்திகனுக்கு சாவும் துச்சம். நானோ முழு பகுத்தறிவுவாதி- பெரியாரின் நெருநெறி பிடித்து ஒழுகுபவன். பெரியார் தொண்டர் என்பதில் முழு திருப்தி அடைகிறேன். எனக்கு எந்தவித குறைபாடும் இல்லை. மதம், கடவுள், சாத்திரம், புராணம், இதிகாசம் என்பவைகளை எதிர்த்து முற்றிலும் எரித்து, பிசிறு ஏதுமின்றி வாழ்ந்து வருகிறேன். இந்தக் கொள்கைகைச் சிறப்பாக ஏற்றவர் தாழ்வதில்லை. (நன்னனின் இறுதிப் பேச்சு)<ref name=சங்கொலி />
*பயனை எண்ணாத உதவி அளித்தவனுக்ககுப் பெருமை சேர்க்கும். பெற்றவனுக்கும் புதுப்பாதை காட்டும். அப்படிபட்ட பாதையில் பயணித்தால் நேர்மை சரண்டையும்.<ref>நூல்: புலவர் நன்னனின் அகமும் புறமும், பக்கம் 203, 2019 பதிப்பு, கட்டுரை: உள்ளங்கவர் கள்வர், முனைவர் அழகேசன், ஆர். கே. (முதல்வர், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், திட்டக்குடி)</ref>
== நன்னன் குறித்த மேற்கோள்கள் ==
*பெரியார் என்ற சிற்பி இந்தச் சமுதாயத்தில் எத்தகைய அடிப்படை மாற்றம் ஏற்படவேண்டுமென்று புரட்சிக்கொடி ஏந்தினாரோ அந்தக் கொடி நிழலில் அணிவகுத்த தளகர்தர்களில் ஒருவராகவும், அந்த ஒப்பற்ற மேதையின் உழைப்பையும் உறிதிவாய்ந்த கொள்கைகளையும் போற்றுபவராகவும் விளங்க்க கூடியவர் நன்னன் என்பது என் அழுத்தமான எண்ணமாகும்- '''மு. கருணாநிதி'''
*முனைவர் நன்னன் எதையும் ஆழமாகச் சிந்தித்து,நுடபமாக ஆராய்ந்து தெளிவான முடிவுக்கு வந்து திட்ட வட்டமாகச் செயல்படுத்துபவர் அவர் எதையும் எண்ணித் திணிவார். துணிந்தபின் செயற்படுத்தத் தவறார்.-'''க. அன்பழகன்'''
*மொழிப்பற்றும், இனபற்றும் இரு கண்ணெனப் போற்றும் உணர்வினர். அவர் தமது நினைவு எல்லாம் பெரியாரின் சிந்தனையில் தோய்தவர்.-'''க. அன்பழகன்'''
*என்னை எல்லோரும் சிறந்த நடிகர் என்பர் ஆனால், என்னைவிட ஒரு சிறந்த நடிகர் இருக்கிறார். அவர்தான் பேராசிரியர் நன்னன் அவர்கள். நாங்களெல்லாம் பல பேர் பார்த்திருக்க நடிக்கக் கூடியவர்கள். ஆனால், எதிரில் யாரும் இல்லா நிலையில், எதிரிலுள்ளவர்களோடு உரையாடுவது போல், கேள்வி கேட்பது போல் மிகச் சரியான பாவனை செய்வதுதான் உயர்வான, கடினமான நடிப்பு.-'''சிவாஜி கணேசன்''' (தொலைக்காட்சியில் தமிழ் குறித்து கற்பித்த நன்னின் மெய்பாடுகள் குறித்து கூறியது)<ref>க. பூபாலன், சிங்கப்பூர், விடுதலை இதழ், 5. 1. 2018</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:1924 பிறப்புக்கள்]]
[[பகுப்பு:2017 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழறிஞர்கள்]]
[[பகுப்பு:இறை மறுப்பாளர்]]
qptdxkci5372a98uflr8x50vz8zf2ya
38629
38628
2026-09-25T15:19:26Z
Arularasan. G
1899
38629
wikitext
text/x-wiki
'''மாணிக்கம் திருஞானசம்பந்தன்''' என்ற இயற்பெயரைக் கொண்ட '''மா. நன்னன்''' (30 சூலை 1924 - 7 நவம்பர் 2017) ஒரு தமிழ்நாட்டுத் தமிழறிஞரும், எழுத்தாளரும் திராவிட இயக்கப் பற்றாளரும் ஆவார்.
== இவரின் கருத்துகள் ==
*நான் கடவுள் இல்லை என்று சொல்வதாதகக் கூறுகின்றனர். அப்படிச் சொல்வது சரியில்லை, கடவுள் இல்லையே என்று கவலைப்படுபவன். என்று வேண்டுமானால் என்னைக் குறிப்பிடுங்கள். கடவுள் இருக்கவேண்டும், இருந்தால் நல்லது என்பவன். கடவுள் மறுப்பாளன் என்று என்னைக் குறிப்பிடாதீர்கள். அதனை நாடியும், தேடியும் ஓய்ந்தவன் என்று வேண்டுமானால் என்னைக் குறிப்பிடுங்கள்.<ref name=சங்கொலி />
*என்னை மொழி வெறியன் என்கிறீர்களே, நான் சமசுகிருதம், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளை அழக்கவோ, சிதைக்கவோ முயன்றேனா? அந்தந்த மொழிகளுக்கு உரியவர்கள் அவற்றைப் பயன்படுத்தக் கூடாதென்றா சொல்லுகிறேன்? நாங்கள் எங்கள் நாட்டில், எங்கள் அரசில், எங்கள் அலுவல்களில் எங்கள் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்றுதானே கூறுகிறேன். எங்கள் மொழியில் பிற மொழிகளைக் கலந்தும் பிற வகையிலும் எம்மொழி செல்வாக்கை கெடுக்காதீர்கள், எம் மொழியைச் சிதைக்காதீர்கள், அழிக்காதீர்கள் என்று தானே கேட்கிறேன்.<ref name=சங்கொலி />
*பேருந்திற்காகக் காத்திருக்கும் பயணியைப் போல நான் மரணத்திற்காக காத்திருக்கிறேன்.<ref name=சங்கொலி />
*மரத்தில் இருந்து விழுகின்ற சருகைப் போல அல்லாமல், நெற்றைப் போல மக்களுக்கு நன்மை செய்ய என்ன வழி என்று இப்போதும் நினைக்கிறேன்.<ref name=சங்கொலி>நூல்: புலவர் நன்னனின் அகமும் புறமும், பக்கம் 121-128, 2019 பதிப்பு, கட்டுரை: பாடமாய் வாழ்ந்து நெஞ்சில் நிறைந்தவர் நன்னன்!, ஆ. வந்தியத்தேவன், ம.தி.மு.க. அமைப்புச் செயலாளர், ( 1. திசம்பர் 2017 அன்று சங்கொலி இதழில் வெளியான கட்டுரையின் மறுபதிப்பு.) </ref>
*சில நிமிடங்களுக்கு முன் மரணத்தின் வாயில் வரை சென்று மீண்டேன். என் வீட்டில் உள்ளோர் அழுது புலம்பினர். இப்போது நல்லமுறையில் இருப்பதாக உணர்கிறேன். அவ்வளவு சீக்கிரம் மரணம் என்னை அணுகாது என்று கருதுகிறேன். ஒரு முழு பகுத்தறிவுவாதிக்கு, நாத்திகனுக்கு சாவும் துச்சம். நானோ முழு பகுத்தறிவுவாதி- பெரியாரின் நெருநெறி பிடித்து ஒழுகுபவன். பெரியார் தொண்டர் என்பதில் முழு திருப்தி அடைகிறேன். எனக்கு எந்தவித குறைபாடும் இல்லை. மதம், கடவுள், சாத்திரம், புராணம், இதிகாசம் என்பவைகளை எதிர்த்து முற்றிலும் எரித்து, பிசிறு ஏதுமின்றி வாழ்ந்து வருகிறேன். இந்தக் கொள்கைகைச் சிறப்பாக ஏற்றவர் தாழ்வதில்லை. (நன்னனின் இறுதிப் பேச்சு)<ref name=சங்கொலி />
*பயனை எண்ணாத உதவி அளித்தவனுக்ககுப் பெருமை சேர்க்கும். பெற்றவனுக்கும் புதுப்பாதை காட்டும். அப்படிபட்ட பாதையில் பயணித்தால் நேர்மை சரண்டையும்.<ref>நூல்: புலவர் நன்னனின் அகமும் புறமும், பக்கம் 203, 2019 பதிப்பு, கட்டுரை: உள்ளங்கவர் கள்வர், முனைவர் அழகேசன், ஆர். கே. (முதல்வர், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், திட்டக்குடி)</ref>
== நன்னன் குறித்த மேற்கோள்கள் ==
*பெரியார் என்ற சிற்பி இந்தச் சமுதாயத்தில் எத்தகைய அடிப்படை மாற்றம் ஏற்படவேண்டுமென்று புரட்சிக்கொடி ஏந்தினாரோ அந்தக் கொடி நிழலில் அணிவகுத்த தளகர்தர்களில் ஒருவராகவும், அந்த ஒப்பற்ற மேதையின் உழைப்பையும் உறிதிவாய்ந்த கொள்கைகளையும் போற்றுபவராகவும் விளங்க்க கூடியவர் நன்னன் என்பது என் அழுத்தமான எண்ணமாகும்- '''மு. கருணாநிதி'''<ref name=சிங்கப்பூர்>நூல்: புலவர் நன்னனின் அகமும் புறமும், பக்கம் 331-332, 2019 பதிப்பு, கட்டுரை: சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் பெரியார் பேருரையாளர் தமிழறிஞர் மா. நன்னன் அவர்களுக்கு நிலைவேந்தல், க. பூபாலன், சிங்கப்பூர், ( 5. 1. 2018 அன்றைய விடுதலை இதழில், வெளியான கட்டுரையின் மறுபதிப்பு.) </ref>
*முனைவர் நன்னன் எதையும் ஆழமாகச் சிந்தித்து,நுடபமாக ஆராய்ந்து தெளிவான முடிவுக்கு வந்து திட்ட வட்டமாகச் செயல்படுத்துபவர் அவர் எதையும் எண்ணித் திணிவார். துணிந்தபின் செயற்படுத்தத் தவறார்.-'''க. அன்பழகன்'''<ref name=சிங்கப்பூர் />
*மொழிப்பற்றும், இனபற்றும் இரு கண்ணெனப் போற்றும் உணர்வினர். அவர் தமது நினைவு எல்லாம் பெரியாரின் சிந்தனையில் தோய்தவர்.-'''க. அன்பழகன்'''<ref name=சிங்கப்பூர் />
*என்னை எல்லோரும் சிறந்த நடிகர் என்பர் ஆனால், என்னைவிட ஒரு சிறந்த நடிகர் இருக்கிறார். அவர்தான் பேராசிரியர் நன்னன் அவர்கள். நாங்களெல்லாம் பல பேர் பார்த்திருக்க நடிக்கக் கூடியவர்கள். ஆனால், எதிரில் யாரும் இல்லா நிலையில், எதிரிலுள்ளவர்களோடு உரையாடுவது போல், கேள்வி கேட்பது போல் மிகச் சரியான பாவனை செய்வதுதான் உயர்வான, கடினமான நடிப்பு.-'''சிவாஜி கணேசன்''' (தொலைக்காட்சியில் தமிழ் குறித்து கற்பித்த நன்னின் மெய்பாடுகள் குறித்து கூறியது)<ref name=சிங்கப்பூர் />
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:1924 பிறப்புக்கள்]]
[[பகுப்பு:2017 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழறிஞர்கள்]]
[[பகுப்பு:இறை மறுப்பாளர்]]
mzblw91mmihl6vlnso02qdfoik1wfbg
38630
38629
2026-09-25T15:24:14Z
Arularasan. G
1899
/* நன்னன் குறித்த மேற்கோள்கள் */
38630
wikitext
text/x-wiki
'''மாணிக்கம் திருஞானசம்பந்தன்''' என்ற இயற்பெயரைக் கொண்ட '''மா. நன்னன்''' (30 சூலை 1924 - 7 நவம்பர் 2017) ஒரு தமிழ்நாட்டுத் தமிழறிஞரும், எழுத்தாளரும் திராவிட இயக்கப் பற்றாளரும் ஆவார்.
== இவரின் கருத்துகள் ==
*நான் கடவுள் இல்லை என்று சொல்வதாதகக் கூறுகின்றனர். அப்படிச் சொல்வது சரியில்லை, கடவுள் இல்லையே என்று கவலைப்படுபவன். என்று வேண்டுமானால் என்னைக் குறிப்பிடுங்கள். கடவுள் இருக்கவேண்டும், இருந்தால் நல்லது என்பவன். கடவுள் மறுப்பாளன் என்று என்னைக் குறிப்பிடாதீர்கள். அதனை நாடியும், தேடியும் ஓய்ந்தவன் என்று வேண்டுமானால் என்னைக் குறிப்பிடுங்கள்.<ref name=சங்கொலி />
*என்னை மொழி வெறியன் என்கிறீர்களே, நான் சமசுகிருதம், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளை அழக்கவோ, சிதைக்கவோ முயன்றேனா? அந்தந்த மொழிகளுக்கு உரியவர்கள் அவற்றைப் பயன்படுத்தக் கூடாதென்றா சொல்லுகிறேன்? நாங்கள் எங்கள் நாட்டில், எங்கள் அரசில், எங்கள் அலுவல்களில் எங்கள் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்றுதானே கூறுகிறேன். எங்கள் மொழியில் பிற மொழிகளைக் கலந்தும் பிற வகையிலும் எம்மொழி செல்வாக்கை கெடுக்காதீர்கள், எம் மொழியைச் சிதைக்காதீர்கள், அழிக்காதீர்கள் என்று தானே கேட்கிறேன்.<ref name=சங்கொலி />
*பேருந்திற்காகக் காத்திருக்கும் பயணியைப் போல நான் மரணத்திற்காக காத்திருக்கிறேன்.<ref name=சங்கொலி />
*மரத்தில் இருந்து விழுகின்ற சருகைப் போல அல்லாமல், நெற்றைப் போல மக்களுக்கு நன்மை செய்ய என்ன வழி என்று இப்போதும் நினைக்கிறேன்.<ref name=சங்கொலி>நூல்: புலவர் நன்னனின் அகமும் புறமும், பக்கம் 121-128, 2019 பதிப்பு, கட்டுரை: பாடமாய் வாழ்ந்து நெஞ்சில் நிறைந்தவர் நன்னன்!, ஆ. வந்தியத்தேவன், ம.தி.மு.க. அமைப்புச் செயலாளர், ( 1. திசம்பர் 2017 அன்று சங்கொலி இதழில் வெளியான கட்டுரையின் மறுபதிப்பு.) </ref>
*சில நிமிடங்களுக்கு முன் மரணத்தின் வாயில் வரை சென்று மீண்டேன். என் வீட்டில் உள்ளோர் அழுது புலம்பினர். இப்போது நல்லமுறையில் இருப்பதாக உணர்கிறேன். அவ்வளவு சீக்கிரம் மரணம் என்னை அணுகாது என்று கருதுகிறேன். ஒரு முழு பகுத்தறிவுவாதிக்கு, நாத்திகனுக்கு சாவும் துச்சம். நானோ முழு பகுத்தறிவுவாதி- பெரியாரின் நெருநெறி பிடித்து ஒழுகுபவன். பெரியார் தொண்டர் என்பதில் முழு திருப்தி அடைகிறேன். எனக்கு எந்தவித குறைபாடும் இல்லை. மதம், கடவுள், சாத்திரம், புராணம், இதிகாசம் என்பவைகளை எதிர்த்து முற்றிலும் எரித்து, பிசிறு ஏதுமின்றி வாழ்ந்து வருகிறேன். இந்தக் கொள்கைகைச் சிறப்பாக ஏற்றவர் தாழ்வதில்லை. (நன்னனின் இறுதிப் பேச்சு)<ref name=சங்கொலி />
*பயனை எண்ணாத உதவி அளித்தவனுக்ககுப் பெருமை சேர்க்கும். பெற்றவனுக்கும் புதுப்பாதை காட்டும். அப்படிபட்ட பாதையில் பயணித்தால் நேர்மை சரண்டையும்.<ref>நூல்: புலவர் நன்னனின் அகமும் புறமும், பக்கம் 203, 2019 பதிப்பு, கட்டுரை: உள்ளங்கவர் கள்வர், முனைவர் அழகேசன், ஆர். கே. (முதல்வர், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், திட்டக்குடி)</ref>
== நன்னன் குறித்த மேற்கோள்கள் ==
*பெரியார் என்ற சிற்பி இந்தச் சமுதாயத்தில் எத்தகைய அடிப்படை மாற்றம் ஏற்படவேண்டுமென்று புரட்சிக்கொடி ஏந்தினாரோ அந்தக் கொடி நிழலில் அணிவகுத்த தளகர்தர்களில் ஒருவராகவும், அந்த ஒப்பற்ற மேதையின் உழைப்பையும் உறிதிவாய்ந்த கொள்கைகளையும் போற்றுபவராகவும் விளங்க்க கூடியவர் நன்னன் என்பது என் அழுத்தமான எண்ணமாகும்- '''மு. கருணாநிதி'''<ref name=சிங்கப்பூர்>நூல்: புலவர் நன்னனின் அகமும் புறமும், பக்கம் 331-332, 2019 பதிப்பு, கட்டுரை: சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் பெரியார் பேருரையாளர் தமிழறிஞர் மா. நன்னன் அவர்களுக்கு நிலைவேந்தல், க. பூபாலன், சிங்கப்பூர், ( 5. 1. 2018 அன்றைய விடுதலை இதழில், வெளியான கட்டுரையின் மறுபதிப்பு.) </ref>
*முனைவர் நன்னன் எதையும் ஆழமாகச் சிந்தித்து,நுடபமாக ஆராய்ந்து தெளிவான முடிவுக்கு வந்து திட்ட வட்டமாகச் செயல்படுத்துபவர் அவர் எதையும் எண்ணித் திணிவார். துணிந்தபின் செயற்படுத்தத் தவறார்.-'''க. அன்பழகன்'''<ref name=சிங்கப்பூர் />
*மொழிப்பற்றும், இனபற்றும் இரு கண்ணெனப் போற்றும் உணர்வினர். அவர் தமது நினைவு எல்லாம் பெரியாரின் சிந்தனையில் தோய்தவர்.-'''க. அன்பழகன்'''<ref name=சிங்கப்பூர் />
*என்னை எல்லோரும் சிறந்த நடிகர் என்பர் ஆனால், என்னைவிட ஒரு சிறந்த நடிகர் இருக்கிறார். அவர்தான் பேராசிரியர் நன்னன் அவர்கள். நாங்களெல்லாம் பல பேர் பார்த்திருக்க நடிக்கக் கூடியவர்கள். ஆனால், எதிரில் யாரும் இல்லா நிலையில், எதிரிலுள்ளவர்களோடு உரையாடுவது போல், கேள்வி கேட்பது போல் மிகச் சரியான பாவனை செய்வதுதான் உயர்வான, கடினமான நடிப்பு.-'''சிவாஜி கணேசன்''' (தொலைக்காட்சியில் தமிழ் கற்பித்த நன்னின் மெய்பாடுகள் குறித்துக் கூறியது)<ref name=சிங்கப்பூர் />
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:1924 பிறப்புக்கள்]]
[[பகுப்பு:2017 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழறிஞர்கள்]]
[[பகுப்பு:இறை மறுப்பாளர்]]
fqvt1n7l1bk6clanmer1veh41fybhot
38632
38630
2026-09-25T15:26:59Z
Arularasan. G
1899
/* மேற்கோள்கள் */

nmpriy6jspa13ergqapa0y9am2y1mdb