விக்கிமேற்கோள்
tawikiquote
https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.23
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமேற்கோள்
விக்கிமேற்கோள் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
வேதநாயகம் பிள்ளை
0
6290
38645
38184
2026-10-06T14:42:11Z
Arularasan. G
1899
38645
wikitext
text/x-wiki
'''[[w:வேதநாயகம் பிள்ளை|வேதநாயகம் பிள்ளை]]''' (11 அக்டோபர் 1826 - 21 சூலை 1889) என்பவர் ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் (1879), புதினம் தமிழில் வெளியான முதல் புதினம் ஆகும்.
== நபர் குறித்த மேற்கோள்கள் ==
* முனிசீப் வேதநாயகம் பிள்ளை அவர்கள் புத்தகங்களைப் படிப்பதால் உலக நடையையும், நல்ல குணங்களையும், நல்ல பழக்கத்தையும் யாவரும் அடையலாமென்று நான் சொல்வது மிகையாகாது. — [[உ. வே. சாமிநாதையர்]]
* அவர்தம் உயரிய குணங்களை அவர் செய்த நூல்கள் இன்றும் மெய்ப்பித்துக் கொண்டிருக்கின்றன. சில நூலாசிரியர்களின் நூல்கள் அவ்வக் காலத்தில் மட்டுமே பயன்படுபவை. அறிஞர் வேதநாயகம் பிள்ளையின் நூல்கள். என்றும் உயிர் உள்ளவையாக நின்று பயன்படுபவை. [[கி. ஆ. பெ. விசுவநாதம்]]
* வேதநாயகர் தமிழ் உலகம் கண்ட மகான். தமிழுலகில் உற்ற குறை திருத்த முற்பட்ட உத்தமன். கண்ணியமும் யோக்கியமுமான குடும்பத்திலே பிறந்தார். நல்ல சூழ்நிலையில், கிறிஸ்தவ ஒழுக்கத்தில் வளர்க்கப்பட்டார். நல்ல மாணாக்கராக, கீழ்ப்படிதலுள்ளவராக இருந்தார். காலத்தை உபயோகமான முறையில் போக்கினார். தாம் நல்லவராக நடந்து பிறரையும் நல்லவராக்க வேண்டுமென எண்ணினார். '''—கே. எஸ். ராமசாமி சாஸ்திரி, பி,ஏ., பி.எல், சென்னை.'''
== கருவி நூல் ==
* [[s:பிரதாப முதலியார் சரித்திரம்/அறிஞர்களின் பாராட்டுரைகள்|பிரதாப முதலியார் சரித்திரம் நூலில், அறிஞர்களின் பாராட்டுரைகள் என்ற பகுதியில் உள்ளவை (விக்கிமூலத்தில்)]]
[[பகுப்பு:1826 பிறப்புக்கள்]]
[[பகுப்பு:1889 இறப்புக்கள்]]
[[பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்]]
kd4h38huxfj2o5kd3rcqnmhi5tf139m