விக்சனரி tawiktionary https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.2 case-sensitive ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk குணவான் 0 126563 2003941 1979771 2026-05-17T07:41:04Z InternetArchiveBot 17245 Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.5 2003941 wikitext text/x-wiki {{=தமி=}} {{ஒலிப்பு}}{{audio|ta-{{PAGENAME}}.ogg|[[File:Flag of India.svg|24px]]}} {{பொருள்}}{{PAGENAME}}{{பெ}} :*[[நற்குணம்|நற்குணங்கள்]] உடைய [[ஆண்மகன்]]; நற்குணமுள்ளவன் {{மொழிபெயர்ப்பு}}{{ஆங்}} :*[[man]] of [[noble]] [[character]] {{விளக்கம்}} :* {{பயன்பாடு}} :*பட்டாபிராமன் [[நல்ல]] [[புத்திசாலி]]; குணவான்; யோக்யன்; சுறுசுறுப்புள்ளவன்; யாருக்கும் [[கெடுதல்]] நினைக்காதவன் (<small>'''பால ஜோசியர், கல்கி'''</small>) :*ஒருவனுடைய [[நற்செயல்|நற்செயலும்]], [[நன்மொழி]]யும், [[நல்லெண்ணம்|நல்லெண்ணமும்]] சேர்ந்து [[மனிதன்|மனிதனை]] குணவான் [[ஆக்கு]]ம் (<small>'''[https://web.archive.org/web/20100729220309/http://www.roudhrampazhagu.com/]'''</small>) :*தன் [[குற்றம்]] களையாதவன் குணவான் ஆகான் (<small>'''[https://web.archive.org/web/20160310204942/http://www.chennailibrary.com/meditation/med6e.php]'''</small>) {{இலக்கியமை}} :*நிலமதில் குணவான் தோன்றின் நீள் குடித்தனரும் வாழ்வார் தல மெலாம் வாசம் தோன்றும் (<small>'''விவேக சிந்தாமணி'''</small>) {{சொற்பிற}} {{தமிழ்-ஆதா}} {{சொல்வளம்5|குணம்|உத்தமன்|குணவந்தன்|சற்குணன்|பண்பாளன்}} {{நீலஅடிக்கோடு}} [[பகுப்பு:பெயர்ச்சொற்கள்]] [[பகுப்பு:சமூகச் சொற்கள்]] t1z8nge2kienhz3cqzsgeaeyd9hw1zj சகவாசம் 0 201673 2003942 1054850 2026-05-17T07:53:31Z InternetArchiveBot 17245 Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.5 2003942 wikitext text/x-wiki <!--- # * ... குறியீடுகள் உள்ள இடத்தில் பங்களிக்கவும்.---> {{=தமி=}} {{ஒலிப்பு}}{{audio|ta-{{PAGENAME}}.ogg|[[File:Flag of India.svg|24px]]}} {{பொருள்}} '''{{PAGENAME}}''', {{பெயர்ச்சொல்}}. # [[பழக்கம்]] # [[நட்பு]] {{மொழிபெயர்ப்பு}} #[[company]], [[friendship]] {{ஆங்கிலம்}} {{விளக்கம்}} :*சக + வாசம் = சக வாசம் (சேர்ந்து வாழ்ந்தல்) {{பயன்பாடு}} :*... :{{இலக்கியமை}} :*இந்த [[வாய்]] மூடி [[மௌனி]]களுடன் நமக்கு என்ன '''சகவாசம்''' (<small>[https://web.archive.org/web/20111109075554/http://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss2-31.html சிவகாமியின் சபதம், கல்கி]</small>) :{{இலக்கணமை}} :*... {{சொல்வளம்3|*|*|*}} {{தமிழ்ஆதாரங்கள்|பிற}} [[பகுப்பு:பெயர்ச்சொற்கள்]] hbkmf8ov4a78tuy6uo0j1ty5v7rtfmk critical thinking 0 220168 2003938 1548121 2026-05-16T14:33:15Z PARITHIMATHI 9162 2003938 wikitext text/x-wiki ==ஆங்கிலம்== '''{{PAGENAME}}''', {{பெயர்ச்சொல்}}. <u>பொருள்</u> :*உய்யச் சிந்தனை; திறனாய்வுச் சிந்தனை; நுண்ணாய்வுச் சிந்தனை {{ஆதாரம்}} {{சிறியது|தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் [[பேரகரமுதலி]]யின்}} {{த.இ.க.க.சொற்தேடல்பக்கம்}} [[பகுப்பு:ஆங்கிலம்-பெயர்ச்சொற்கள்]] [[பகுப்பு:ஆங்கிலம்-மனையியல்]] a75hqwi38cfof3dg7jzr75onrt8w870 reasoning ability 0 232854 2003936 990970 2026-05-16T12:02:51Z PARITHIMATHI 9162 2003936 wikitext text/x-wiki ==ஆங்கிலம்== '''{{PAGENAME}}''', {{பெயர்ச்சொல்}}. :*காரணம் அறிதிறன்; பகுத்தறியும் திறன் {{ஆதாரம்}} {{சிறியது|தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் [[பேரகரமுதலி]]யின்}} {{த.இ.க.க.சொற்தேடல்பக்கம்}} [[பகுப்பு:ஆங்கிலம்-பெயர்ச்சொற்கள்]] [[பகுப்பு:ஆங்கிலம்-மனையியல்]] 7l868vx8zxhgepfueplc9ih5wuwl6l9 விக்கினம் 0 235876 2003943 1986846 2026-05-17T09:34:56Z InternetArchiveBot 17245 Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.5 2003943 wikitext text/x-wiki {{=தமி=}} {{பொருள்}}{{PAGENAME}}{{பெ}} #[[இடையூறு]], [[தடை]] #[[தீது]], [[தீமை]] =====மொழிபெயர்ப்புகள்===== {{ஆங்கிலம்}} #[[obstacle]], [[impediment]], [[hindrance]], [[difficulty]] #[[evil]] {{விளக்கம்}} :* {{வரியமை}} :*[[விக்கினக்காரன்]] - one who causes trouble :*[[விக்கினேசுரன்]], [[விக்கினேச்சுவரன்]] - Lord Ganesa, as [[remover]] of obstacles :*விக்கினம்பண்ணு, விக்கினப்படுத்து - [[hinder]], [[check]], [[impede]] :*விநாயகர் சனித்தொல்லையில் இருந்து காக்கும் கடவுள். விக்னங்களை... அதாவது தடைகளைக் களைபவர். அதனால் விக்னேஸ்வரராகப் போற்றப்படுகிறார். (<small>'''[https://web.archive.org/web/20121006000901/http://dinamani.com/ விநாயகரே போற்றி!, தினமணி வெள்ளிமணி, 26 Aug 2011]'''</small>) :*விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது? - கிறித்தவ கீர்த்தனம் :*"அவ்வளவு பொல்லாத மனுஷனுடைய விரோதத்துக்குப் பாத்திரமாகி இந்த ஊரில் மடம் எப்படி நடத்த முடியும். நம்முடைய தொண்டுக்கெல்லாம் விக்கினம் வந்து விடும்போலிருக்கே?" என்று நினைத்தார். (<small>'''[https://web.archive.org/web/20110901210251/http://www.chennailibrary.com/ மகுடபதி, கல்கி]'''</small>) {{இலக்கியமை}} :*மாமுனிவர்நரர் விக்கினமகற்றி (திருப்போ.சந். பிள்ளை. விநா. துதி). {{இலக்கணமை}} :* {{தமிழ்ஆதாரங்கள்}} {{சொல் வளப்பகுதி}} [[இடையூறு]] - [[தடை]] - [[தீது]] - [[தீமை]] - [[விசனம்]] - [[விக்கினேசுரன்]] - [[விக்கல்]] {{நீலஅடிக்கோடு}} [[பகுப்பு:பெயர்ச்சொற்கள்]] cn8aqln6u7tbl57lnrnswkzqc3k139u வெள்ளாட்டி 0 252776 2003939 2000474 2026-05-16T19:53:06Z ~2026-29457-53 25499 /* */ 2003939 wikitext text/x-wiki {{=தமி=}} {{ஒலிப்பு}}{{audio|ta-{{PAGENAME}}.ogg|[[File:Flag of India.svg|24px]]}} {{பொருள்}}{{PAGENAME}}{{பெ}} #[[பணிப்பெண்]] #*ஒரு வெள்ளாட்டியையும் சம்பாதித்து (ஈடு, 4, 1, 7). #*சட்டர் வெள்ளாட்டிகளை மடத்தில் வைத்துக்கொள்ளப் பெறார் (T. A. S. i, 9) #[[அடிமை]]ப் பெண். ====மொழிபெயர்ப்புகள்==== {{ஆங்கிலம்}} #[[maid-servant]], [[female servant]] #a [[slave-girl]]; [[female slave]] #[[concubine]] {{விளக்கம்}} :* {{பயன்பாடு}} :*கம்பரின் இல்லத்தின் வாசலில் பெருக்கிக்கொண்டிருந்த வெள்ளாட்டி ஒருத்தி, புலவரைப் பார்த்து ""நீர் யார்? எதற்கு வந்தீர்கள்?'' என்று கேட்டாள். அம்பல சோமாசி தான் வந்ததன் நோக்கத்தைத் தெரிவித்தார். வெள்ளாட்டி புன்னகை புரிந்தபடி, ""நான் ஒரு பாட்டு சொல்கிறேன், தாங்கள் அதற்குப் பொருள் சொன்னால், தங்கள் வருகையைக் கவிச்சக்கரவர்த்திக்குத் தெரிவிக்கிறேன்'' என்று கூறினாள். (<small>'''[https://web.archive.org/web/20121006000901/http://dinamani.com/ வெள்ளாட்டி சொன்ன வெண்பா! தமிழ்மணி, 27 மே 2012]'''</small>) {{இலக்கியமை}} :* {{இலக்கணமை}} :* {{சொல் வளப்பகுதி}} :*[[பணிப்பெண்]], [[வேலைக்காரி]], [[ஏவற்பெண்]], [[அடிமைப்பெண்]],[[தொழுத்தை]] :*[[வைப்பாட்டி]], [[காமக்கிழத்தி]], [[இற்பரத்தை]], [[காதற்பரத்தை]] :*[[வெள்ளாடு]], [[வெள்ளாட்டு]] {{தமிழ்-ஆதா}} {{நீலஅடிக்கோடு}} [[பகுப்பு:பெயர்ச்சொற்கள்]] byjq3beitt2b6c494crfdruvmq9kulg passenger name record 0 430882 2003940 1988712 2026-05-16T21:58:29Z InternetArchiveBot 17245 Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.5 2003940 wikitext text/x-wiki ''[[ஆங்கிலம்|ஆங்]]. [[பெயர்ச்சொல்|பெ]].'' பயணியர் பெயர்ப் பதிவு<ref>சமச்சீர் கல்வி [https://web.archive.org/web/20230606023403/https://samacheerkalvi.guide/samacheer-kalvi-9th-tamil-guide-chapter-4-5/]</ref>; [[PNR]] என்பதன் விரிவாக்கம் === விளக்கம் === === மேற்கோள்கள் === <references /> [[பகுப்பு:ஆங்கிலம்]] [[பகுப்பு:ஆங்கிலம்-பெயர்ச்சொற்கள்]] h7yguhlp70fb0u3xetrej5fhy4agzlg scientific reasoning 0 433224 2003937 2026-05-16T12:13:59Z PARITHIMATHI 9162 "''[[ஆங்கிலம்|ஆங்]]''.| ''[[பெயர்ச்சொல்|பெ]]''.| ''[[noun|n]]''. * அறிவியல்முறை விளக்கம்; அறிவியல்சார் காரணம் ===பலுக்கல்=== * {{audio|en-us-{{PAGENAME}}.ogg|பலுக்கல் (ஐ.அ)}} ===மேற்கோள்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 2003937 wikitext text/x-wiki ''[[ஆங்கிலம்|ஆங்]]''.| ''[[பெயர்ச்சொல்|பெ]]''.| ''[[noun|n]]''. * அறிவியல்முறை விளக்கம்; அறிவியல்சார் காரணம் ===பலுக்கல்=== * {{audio|en-us-{{PAGENAME}}.ogg|பலுக்கல் (ஐ.அ)}} ===மேற்கோள்கள்=== <references /> [[பகுப்பு:ஆங்கிலம்-பெயர்ச்சொற்கள்]] 8ignvkx2kk2f0cbmzhu8pc4qmfarvbu