விக்சனரி tawiktionary https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.11 case-sensitive ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk paleography 0 73761 2004197 1987656 2026-07-15T22:26:35Z InternetArchiveBot 17245 Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.5 2004197 wikitext text/x-wiki ==ஆங்கிலம்== ;பலுக்கல் * {{audio|en-us-{{PAGENAME}}.ogg|பலுக்கல் (ஐ.அ)}} '''{{PAGENAME}}''' * ''மொழியியல்.'' தொல்லெழுத்தியல் ==உசாத்துணை== * தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் [https://web.archive.org/web/20230311072316/http://www.tamilvu.org/ta/library-pmdictionary-html-madsind-161994 Palaeography] [[பகுப்பு:ஆங்கிலம்-மொழியியல்]] 8lmgjkk4c9qtpjjinr656vfko0faw5z உதவி:ஒருவர் பக்கமொன்றைத் தொகுப்பது எப்படி?/சொல் வளப்பகுதி 12 126831 2004196 1999198 2026-07-15T15:12:35Z ~2026-39710-88 25644 /* */ 2004196 wikitext text/x-wiki '''''இஃது''''' ஒவ்வொரு பக்கத்துக்கும் உரிய, சொல் விரிவுப் பகுதி ஆகும். பின்வருவனவற்றை இதில் குறிப்பிடலாம். #எழுத்துகளால் வேறுபடும் சொற்கள் {{எ.கா}}அரி, அறி - பனம், பணம் .. #எதிர்ச்சொல் {{எ.கா}}ஒருமை, பன்மை.. #தொடர்புடையச்சொற்கள் {{எ.கா}}ருசி=இனிப்பு, புளிப்பு, காரம். #சுருக்கமாகச் சொன்னால் ஆங்கில மொழியில் அமைந்துள்ள சொற்களஞ்சியம்[http://thesaurus.com/browse/dove (thesaurus->dove)] போலத், தொடர்புடைய சொற்களைக் கோர்க்க வேண்டும். * எளிமையாக் கீழே தடிமனாகத் தெரிவதை நகலெடுத்து ஒட்டி, கட்டத்திற்குள் மேற்கூறிய வகையில் சொற்களை இடலாம். {{எ.கா}} [[கரப்பு]] '''<nowiki>==[[சொல் வள ப்பகுதி|சொல்வளம்]]==</nobility>''' == [[சொல் வளப்பகுதி|சொல்வளம்]] == : [[]] - [[]] - [[]] - [[]] - [[]] - [[]] - [[]] - [[]] - [[]] - [[]] [[பெயர்ச்சொல்|கோகனகம்<small>(பெ)</small> செந்தாமரை, கோகனதம்]] [[பெயர்ச்சொல்|கோகனகத்தவள் கே zள்வன் (திவ்.திருவாய், 9, 8, 2).]] <br> '''<nowiki>:[[]] - [[]] - [[]] - [[]] - [[]] - [[]] - [[]] - [[]] - [[]] - [[]]</nowiki>''' *ஆங்கிலம் **{{எ. கா.}} [[living trust]] [[பகுப்பு:தொகுத்தல் உதவி]] 3n1790djxllb9fua6tz5hnv9vsazzj9 சேமக்கலம் 0 201728 2004199 1060061 2026-07-16T09:20:37Z InternetArchiveBot 17245 Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.5 2004199 wikitext text/x-wiki <!--- # * ... குறியீடுகள் உள்ள இடத்தில் பங்களிக்கவும்.---> {{=தமி=}} {{ஒலிப்பு}}{{audio|ta-{{PAGENAME}}.ogg|[[File:Flag of India.svg|24px]]}} {{பொருள்}} '''{{PAGENAME}}''', {{பெயர்ச்சொல்}}. # [[மணி]] போன்ற [[ஓசை]] எழுப்பும் [[கருவி]]; [[சேகண்டி]], [[எறிமணி]] {{மொழிபெயர்ப்பு}} #[[gong]] {{ஆங்கிலம்}} {{விளக்கம்}} :* ஒரு உலோகப் தட்டும் கட்டையும் அடங்கியது, கட்டையைக் கொண்டு தட்டில் அடித்தால் ஒலி எழும். {{பயன்பாடு}} :*... :{{இலக்கியமை}} :*அங்கே ஒரு '''சேமக்கலம்''' கட்டித் தொங்கிற்று. பக்கத்தில் ஒரு கட்டையும் கிடந்தது. கட்டையை எடுத்துச் சேமக்கலத்தில் ஒரு தட்டுத் தட்டினார் சந்நியாசி. (<small>[https://web.archive.org/web/20110926160922/http://library.senthamil.org/105.htm சிவகாமியின் சபதம், கல்கி]</small>) :{{இலக்கணமை}} :*... {{சொல்வளம்3|மணி|சேகண்டி|*}} {{தமிழ்ஆதாரங்கள்|பிற}} [[பகுப்பு:பெயர்ச்சொற்கள்]] 0wdapnbycnk1gjtyuz237rplb50pkzv இதணம் 0 297968 2004198 1988588 2026-07-16T08:09:44Z InternetArchiveBot 17245 Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.5 2004198 wikitext text/x-wiki =={{மொழி|ta}}== *{{audio|Ta-{{PAGENAME}}.ogg|[[File:Flag of India.svg|24px]]}} ==பொருள்== {{பெயர்ச்சொல்-பகுப்பு|ta}} #விளைநிலத்தில் உள்ள காவல் பரண் #பணவை #காண்க: இதண் ({{குறிஞ்சிப்.}}41) ==மொழிபெயர்ப்புகள்== {{சிறு-மொழி|en}} #A high shed with a platform secure from wild beasts #watch-tower in a field #A scaffold #A raised platform {{இலக்கியமை}} <ol> <li><poem>“கலிகெழு மரமிசைச் சேணோன் இழைத்த,  &emsp;புலி அஞ்சு <b>இதணம்</b> ஏறி, அவண &emsp;சாரல் சூரல் தகை பெற வலந்த,”-குறிஞ்சிப்பாட்டு : 40-41</poem> &emsp;[பொருள்: பறவைகளின் ஒலி பேரொலியாகக் கேட்கும் மரத்தின் உச்சியில், புலிகள் வந்தால் காத்துக் கொள்வதற்காக, தினைக்காட்டினைக் காவல் செய்பவன் அமைத்த பரண் மீது ஏறி அமர்ந்து கொண்டோம்.] &emsp;[https://a1tamilnews.com/literature/let-the-sun-tell-the-love-story-in-the-brush-of-the/cid1762715.htm சூரியன் சுடும் மாலைநேரம்] <li><poem>உதிட்டிரன்றருமராசனோதிமமுயர்த்தோன்வேதா &emsp;இதைப்புனம்புதுக்கொல்லைக்கா<b>மிதணமே</b>பணவைநாமம் &emsp;திதிப்பிரகரணங்காத்தறிதலையென்பதுசுணங்கு &emsp;பதத்திரியேவிகங்கம்பதப்பாடுமதிலுறுப்பே.”-சிந்தாமணி நிகண்டு 119</poem> &emsp;உதிட்டிரன்-தருமன்; ஓதிமமுயர்த்தோன்-வேதா, பிரமன்‌; இதைப்புனம்-புதுக்கொல்லை; இதணம்‌-பரண், பணவை; திதிப்பிரகரணம்‌-காத்தல்; திதலை-சுணங்கு, தேமல்; பதத்திரி-விகங்கம், பறவை; பதப்பாடு-மதிலுறுப்பு &emsp;[https://web.archive.org/web/20230120154029/http://www.viruba.com/Nigandu/By_Stanza.aspx?ID=119 சிந்தாமணி நிகண்டு 119] <li><poem>“அண்ணல் யானைக்கு அன்றியும், கல் மிசைத் &emsp;தனி நிலை <b>இதணம்</b> புலம்பப் போகி, &emsp;மந்தியும் அறியா மரம் பயில் ஒரு சிறை,”-நற்றிணை 194-195}}</poem> &emsp;மலைமேலே சமைத்த தனியாக நிலைபெற்ற கட்டுப் பரண் வறிதாம்படி விடுத்துச் சென்று; மரமேறுந் தொழிலிலே சிறப்புடைய மந்திகளும் &emsp;[http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/narrinai/narrinai_194.html நற்றிணை - 194] <li><poem>“புலந்து புனிறு போகிய புனம் சூழ் குறவர் &emsp;உயர் நிலை <b>இதணம்</b> ஏறி கை புடையூஉ”-மலைபடுகடாம் 204</poem> &emsp;பிறந்த நிலையில் இருந்து மாறி,முற்றிய நிலையில் இருக்கும் புனத்தைக் காவல் காக்கக் குறவர்கள் சூழ்வார்கள். அவர்கள் உயர்வான ‘இதணம்’ என்னும் பரண் மேல் ஏறிக்,கையைக் கொட்டி &emsp;[https://meenakshidevaraj.wordpress.com/2018/06/11/கவண்-மலைபடுகடாம்-hand-catapult-malaipadukadaam/ கவண் @ மலைபடுகடாம்] <li><poem>“மதுவூர்‌ குழலியும்‌ மாடும்‌ மனையும்‌ &emsp;இதுவூர்‌ ஒழிய <b>இதணம்</b>‌ தேறிப்‌ &emsp;பொதுவூர்‌ புறஞ்சுடு காடது நோக்‌கி &emsp;மதுவூர வாங்கியே வைத்தகன்‌ றார்களே.”-(திருமந்திரம்‌-155)</poem> &emsp;[https://web.archive.org/web/20230120155536/https://blog.scribblers.in/2014/05/08/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81/ யாரால் என்ன செய்ய முடியும்] <li><poem>“மஞ்சைப் போழ்ந்த மதியம் சூடும் வானோர் பெருமானார் &emsp;நஞ்சைக் கண்டத்து அடக்குமதுவும் நன்மைப் பொருள் போலும் &emsp;வெஞ்சொல் பேசும் வேடர் மடவார் <b>இதணம்</b> அது ஏறி, &emsp;அம் சொல் கிளிகள், ஆயோ! என்னும் அண்ணாமலையாரே”-திருவண்ணாமலை பதிகம் 744</poem> &emsp;[குத்து வெட்டு முதலிய கொடிய சொற்களையே பேசும் வேடர்களின் பெண்கள் தினைப்புனங்களில் பரண்மீது ஏறியிருந்து தினைகவர வரும் அழகிய சொற்களைப் பேசும் கிளிகளை ஆயோ என ஒலியெழுப்பி ஓட்டும் திருவண்ணாமலை இறைவர், மேகங்களைக் கிழித்துச் செல்லும் பிறைமதியை முடியிற்சூடும் வானவர் தலைவர். கடலிடைத் தோன்றிய நஞ்சையுண்டு கண்டத்தில் அடக்கியவர். இச்செயல் உலகத்தை அழியாது காக்கும் நன்மை கருதியதேயாகும்.] &emsp;[https://zenodo.org/record/4067902#.Y8qwABVBy00 தேவாரம் - முதல் திருமுறை] <li><poem>“கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கைப் &emsp;பா அமை <b>இதணம்</b> ஏறி, பாசினம்”-நற்றிணை 373</poem> &emsp;[பின்னர் கருநிறக் காம்புகளுடன் பூத்திருக்கும் வேங்கை மரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இதணம் என்னும் பந்தல் மேல் அவனுடன் நின்று கொண்டு,] &emsp;[http://vaiyan.blogspot.com/2017/01/373-natrinai-373.html நற்றிணை 373] </ol> {{ஆதாரங்கள்|{{சிந்தாமணி நிகண்டு}}, {{சென்னைபேரகரமுதலி}}, {{அகரமுதலிஇணையம்}}, {{தமிழ் தமிழ் அகராதி}} {{வாணி}}}} [[பகுப்பு:மொழிபெயர்ப்புகள் இல்லாதவை]] [[பகுப்பு:நான்கெழுத்துச் சொற்கள்]] 09umwotchk3b5mdr74fc4z8aumlbrtn