விக்சனரி tawiktionary https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.13 case-sensitive ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk பத்தி 0 269730 2004243 1128011 2026-08-01T22:37:55Z ~2026-42678-79 25697 /* {{மொழி|ta}} */ 2004243 wikitext text/x-wiki €=={{மொழி|ta}}== *{{audio|ta-{{PAGENAME}}.ogg|[[File:Flag of India.svg|24px]]}} ==பொருள்== [[File:Ironic columns.jpg|150px|பத்தி|thumb|right]] {{பெயர்ச்சொல்-பகுப்பு|ta}} #[[வரிசை]]யைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல். #:'''பத்தி'''யிற் குயிற்றிய... ([http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.8:1:1423.tamillex சீவகசிந்தாமணி-83]) #[[வகுப்பு|வகுப்பைக்]] குறிப்பதற்குப் பயன்படும் சொல். #செய்தித்தாள் முதலியவற்றின் [[நீளம்|நீளவாட்டுப்பகுதியை]]க் குறிப்பதற்குப் பயன்படும் சொல். #:செய்தித்தாளில் இரண்டு '''பத்தி'''களில் உரை அச்சிடப்பட்டுள்ளது. #[[பாத்தி]]யைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல். #[[முறைமை]]யைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல். #அலங்கார வேலைப்பாட்டைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல். #:'''பத்தி'''ப் பல்வினை... ([http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.8:1:1423.tamillex பெருங்கதை-இலாவாண காண்டம், 6, 55]) #வீட்டிறப்பைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல். #:வீட்டில் '''பத்தி'''யிறக்கினார்கள். #தூண்களின் [[இடைவெளி]]யைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல். #யானையின் நடை வகையைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல். #:வினைதகு வட் டமும் வீதியும் '''பத்தி'''யும்... ([http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.8:1:1423.tamillex சீவகசிந்தாமணி-1839]) #கடவுள் முதலியோரிடத்திலுள்ள [[பற்று|பற்றைக்]] குறிப்பதற்குப் பயன்படும் சொல். #:'''பத்தி'''செய் யடியரைப் பரம்பரத் துய்ப் பவன்... ([http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.8:1:1424.tamillex திருவாசகம்-2, 119]) #[[வழிபாடு|வழிபாட்டைக்]] குறிப்பதற்குப் பயன்படும் சொல். #[[ஒழுக்கம்|ஒழுக்கத்தைக்]] குறிப்பதற்குப் பயன்படும் சொல். #ஒரு தேரையும் ஒரு யானையையும் மூன்று குதிரைகளையும் ஐந்து காலாட்களையும் கொண்ட சிறிய படைப் பிரிவைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல். #[[நம்பிக்கை]]யைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல். #[[அன்பு|அன்பை]]க் குறிப்பதற்குப் பயன்படும் சொல். ==மொழிபெயர்ப்புகள்== {{பின்புலநிறம்-மஞ்சள்}} {{சிறு-மொழி|en}} # '''[[row]], [[train]], [[column]], [[rank]], [[range]], [[file]], [[colonnade]], [[series]]''' # '''[[class]], [[arrangement]], [[division]]''' # '''[[mode]], [[method]], [[order]], [[way]], [[plan]], [[manner]]''' # '''[[service]], [[worship]]''' # '''[[piety]], [[faith]]''' # '''[[love]], [[affection]]''' {{பின்புலநிறம்-நிறுத்தம்}} ==இலக்கிய மேற்கோள்கள்== :*[[கம்பராமாயணம்]]: பல்பெரும் பதாகைப் '''பத்தி''' :*[[திருவாசகம்]]: '''பத்தி'''நெறி அறிவித்துப் பழவினைகள் :*[[தேவாரம்]]: '''பத்தி''' தருவது நீறு :*நீலகேசி: '''பத்தி''' யினா னென்னா லுரைக்கப் படுகின்றதொன் றீங்குளதே :*[[மணிமேகலை]]: '''பத்தி''' வேதிகைப் பசும்பொற் றூணத்து {{ஆதாரங்கள்-மொழி|ta}} [[பகுப்பு:பொதுக்கணினியியல்]] [[பகுப்பு:மூன்றெழுத்துச் சொற்கள்]] [[பகுப்பு:தமிழில் கலந்துள்ள சமசுகிருதச் சொற்கள்]] [[பகுப்பு:மனவியல்]] [[பகுப்பு:விலங்கியல்]] coxgldp4szvkc1wommjzb8kk73d46m4 பயனர்:Revi C. 2 295445 2004245 1998220 2026-08-02T00:09:21Z Pathoschild 745 global user pages ([[m:Synchbot|requested by Revi C.]]) 2004245 wikitext text/x-wiki __NOINDEX__
90jx7o87r4wbswve6rcwiq9zhbudt36 பயனர் பேச்சு:Revi C. 3 295446 2004244 1998219 2026-08-01T23:27:38Z Pathoschild 745 global user pages ([[m:Synchbot|requested by Revi C.]]) 2004244 wikitext text/x-wiki __NOINDEX__
[[File:Revi logo (pink).png|thumb|center|PLEASE DO NOT LEAVE MESSAGE HERE!]] '''  BEFORE YOU BLOCK MY ACCOUNT: IF MY EDIT SUMMARY INCLUDE PREFIX ''(Script)'', DON'T BLOCK ME, JUST TELL ME TO SLOW DOWN AT COMMONS' TALK PAGE. IT IS AN AUTOMATED SCRIPT BEING USED ON COMMONS TO MOVE FILES. Instead, please leave your message following site:
[[File:Commons-logo.svg|45px|link=commons:User talk:Revi C.]] [[commons:User talk:Revi C.]] for renaming stuff or [[User:CommonsDelinker|CommonsDelinker]] action (I am {{int:Group-sysop}} there)
[[File:Wikimedia Community Logo optimized.svg|45px|link=m:User talk:Revi C.]] [[meta:User talk:Revi C.]] for other stuff (User right notification, revert message, etc...) Messages left on this page may be reverted or moved without any response.
esxe13mcstpjlux1bt2hqwxr2v8t8mn பயனர்:Hym411 2 307319 2004246 1998223 2026-08-02T00:43:27Z Pathoschild 745 global user pages ([[m:Synchbot|requested by Hym411]]) 2004246 wikitext text/x-wiki #REDIRECT [[User:Revi C.]] 88g0cv17whfgb1wkeh281mptujwtlut பயனர் பேச்சு:Hym411 3 307320 2004247 1998224 2026-08-02T01:12:43Z Pathoschild 745 global user pages ([[m:Synchbot|requested by Hym411]]) 2004247 wikitext text/x-wiki #REDIRECT [[User talk:Revi C.]] o9z79lcc9a9pfmqmrod5w3eyk4q9i0o