விக்சனரி tawiktionary https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.18 case-sensitive ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk மாய்த்தல் 0 312305 2004335 1265257 2026-09-03T04:35:04Z ~2026-47744-60 25796 /* மொழிபெயர்ப்புகள் */ 2004335 wikitext text/x-wiki =={{மொழி|ta}}== {{ஒலிக்கோப்பு-தமிழ்|இந்தியா}} ==பொருள்== {{பெயர்ச்சொல்-பகுப்பு|ta}} # # மறைத்தல் #:{{எ. கா.}} களிறு மாய்க்குங் கதிர்க்கழனி ({{மதுரைக்.}} 247) # கொல்லுதல் #:{{எ. கா.}} மாய்த்த லெண்ணி வாய்முலை தந்த ({{திவ்.}} திருவாய். 4, 3, 4) # அழித்தல் #:{{எ. கா.}} குரம்பை யிது மாய்க்கமாட்டேன் ({{திருவாச.}} 5, 54) # வருத்துதல்{{colloq.}} # தீட்டுதல் #:{{எ. கா.}} மாய்த்தபோல மழுகுநுனை தோற்றி ({{அகநா.}}. 5) ==மொழிபெயர்ப்புகள்== {{சிறு-மொழி|en}} # # To hide # To kill # To destroy, put an end to # To afflict # To grind and sharpen # To erase {{ஆதாரங்கள்-மொழி|ta}} [[பகுப்பு:மனவியல்]] tvplc2an7n2esao6ea78h55r3w0t3uy