விக்சனரி
tawiktionary
https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.19
case-sensitive
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்சனரி
விக்சனரி பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
கோலம்
0
112343
2004360
1968064
2026-09-10T11:19:00Z
Thamizhpparithi Maari
3800
2004360
wikitext
text/x-wiki
[[File:Kolam outside a house in tamil nadu.jpg|thumb|right|210px|'''{{PAGENAME}}''']]
[[File:Rangoli chennai.jpg|thumb|right|210px|'''பூக்{{PAGENAME}}''']]
{{படம்|File:Light-Kolam.webm|thumb|ஒளிக்கோலம்|ta}}
{{ஒலிப்பு}}{{audio|ta-{{PAGENAME}}.ogg|[[File:Flag of India.svg|24px]]}} {{பொருள்}}
'''{{PAGENAME}}'''{{பெ}}
# <small>(வீட்டின் முன்) வெள்ளை அல்லது பல நிற மாவினால் புள்ளிகள் வைத்து அவற்றை இணைத்து வரையப்படும் அலங்கார வடிவம். கர்நாடக வைணவத்தமிழில் 'திருப்பிண்டி' என்பார்கள்...கோலங்களில் அநேக வடிவமைப்புகளில் கிழமைகள், தெய்வங்கள், பண்டிகைகள் ஆகியவற்றிற்கு ஏற்றாற்போல வகைகள் உண்டு...மேலும் மாக்கோலம், இழைகோலம், பூக்கோலம், ரங்கோலி போன்று கோலமிட பயன்படுத்தப்படும் பொருட்களுக்குத் தக்கபடி பெயர்களும் மாறும்...</small>
[[File:Floral Kolam.jpg|thumb|பூக்கோலம்]]
[[File:An ornamental floral line (பூக்கோலம்) 4.jpg|thumb|An ornamental floral line பூக்கோலம்]]
{{மொழிபெயர்ப்பு}}
* ஆங்கிலம்
# decorative pattern drawn (usually in front of the house) with white- or other-colored flour
* தெலுங்கு
#ముగ్గు,<small>முக்<sup>3</sup>கு<sup>3</sup></small>, రంగోలి, <small>ரங்கோ<sup>3</sup>லி</small>
* இந்தி
#रंगोलि (ரங்கோ<sup>3</sup>லி)
# [[appearance]]
===சொற்றொடர் எடுத்துக்காட்டு===
* காலையில் தினமும் வாசலில் '''கோலம்''' இடுவாள் (She would draw a kolam in front of hour house every morning)
::::வாசலில் '''கோலம்''' இட்டே - உன்
::::வருகைக்கு காத்திருந்தேன்!
::::(I drew a kolam in front of my house and waited for your arrival)
* திருமணக் '''கோலத்தில்''' தன் மகளைப் பார்க்க வேண்டும் என்று அவர் ஏங்கினார். (He wanted to see his daughter married)
::::'''மணக்கோலம்''' கொண்ட மகளே புது '''மாக்கோலம்''' போடு மயிலே ('''[[பாடல்]]''')
* துறவிக் '''கோலம்''' (the appearance of a monk)
===சொல் வளப்பகுதி===
: [[கோலம்]], [[சிக்குக்கோலம்]]
: [[கோலமாவு]], [[கோலப்பொடி]]
: [[பூக்கோலம்]], [[பின்னற்கோலம்]], [[புள்ளிக்கோலம்]], [[மாக்கோலம்]]
: [[மணக்கோலம்]], [[பிறந்தகோலம்]], [[படைக்கோலம்]], [[போர்க்கோலம்]], [[துறவிக்கோலம்]]
: [[விழாக்கோலம்]]
: '''[[கோளம்]]'''
[[பகுப்பு:பெயர்ச்சொற்கள்]]
[[பகுப்பு:மூன்றெழுத்துச் சொற்கள்]]
[[பகுப்பு:வேற்றெழுத்து வேறுபாடுகள்]]
36y9rbopsvdxs742niz4gjo3yhh06ig
கடைச்செலவு
0
295974
2004359
1223712
2026-09-09T16:21:23Z
~2026-49052-97
25817
photo updated
2004359
wikitext
text/x-wiki
[[File:Buying in the Central Market (6003444575).jpg|250px|{{PAGENAME}} செய்யப்படுகிறது|thumb|right]][[File:Frankfurt am Main, Flohmarkt am Schaumainkai - 2.jpg|250px|{{PAGENAME}} செய்யப்படுகிறது|thumb|right]]
==தமிழ்==
{{ஒலிப்பு}}{{audio|ta-{{PAGENAME}}.ogg|[[File:Flag of India.svg|24px]]}}
'''{{PAGENAME}}''', {{பெயர்ச்சொல்}}.
==பொருள்==
#அங்காடிகளில் செய்யப்படும் பணவிரயம்
==மொழிபெயர்ப்பு==
*{{ஆங்கி}}
#expenses incurred in buying groceries,vegetables,fruits and other sundries from market
==விளக்கம்==
:கடை + செலவு = கடைச்செலவு...கடைகளில் வாங்கும் மளிகைச்சாமான்கள், காய்கறி, பழம், மற்றும் மற்ற பொருட்களுக்கு செய்யப்படும் பணவிரயத்தை ''''கடைச்செலவு'''' என்பர்.
{{தமிழ்ஆதாரங்கள்}}
[[பகுப்பு:பெயர்ச்சொற்கள்]]
[[பகுப்பு:கூட்டுச்சொற்கள்]]
[[பகுப்பு:தமிழ்-படங்களுள்ளவை]]
{{நீலஅடிக்கோடு}}
n3c3fw51s5dmx48yp65dlxixhpmfjb6