விக்சனரி tawiktionary https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.24 case-sensitive ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk கூந்தற் தைலம் 0 298117 2004609 1885505 2026-10-16T17:58:33Z CommonsDelinker 104 Removing [[:c:File:Amla,_hair_oil.JPG|Amla,_hair_oil.JPG]], it has been deleted from Commons by [[:c:User:CptViraj|CptViraj]] because: [[:c:Commons:Deletion requests/Files in Category:Dabur Amla Hair Oil|]]. 2004609 wikitext text/x-wiki [[File:Walnut-colour Hair-Oil, Hungarian product, 1973.jpg|150px|{{PAGENAME}}|thumb|right]] ==தமிழ்== {{ஒலிப்பு}}{{audio|ta-{{PAGENAME}}.ogg|[[File:Flag of India.svg|24px]]}} '''{{PAGENAME}}''', {{பெயர்ச்சொல்}}. ==பொருள்== #[[கேசத் தைலம்]] #முடி வளர்ச்சிக்கான எண்ணெய் ==மொழிபெயர்ப்பு== *{{ஆங்கி}} #hair oil ==விளக்கம்== :நேரடியாக மூலப்பொருட்களிலிருந்து பிழிந்தெடுக்கப்பட்ட எண்ணெய்களையே '''எண்ணெய்''' என்றும், அதோடு மருத்துவத்திற்காகவோ அல்லது உடம்பின் ஆரோக்கியத் தேவைகளுக்காகவோ வேறு மூலிகை/தாவரங்களோடு சேர்த்துக் காய்ச்சித் தயாரிக்கப்பட்ட எண்ணெயை '''தைலம்''' என்றும் சொல்வர்...இவ்வகையில் தலைமுடி (கூந்தல்) நீண்டு வளர, இளநரை நீங்கி கருமைநிறம் பெற, முடி உதிராமலிருக்க, பொடுகு வராமல் தடுக்க இன்னும் பலவிதமுடிப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் தைலங்கள் கிடைக்கின்றன...இவைகளையே '''கூந்தற் தைலம்''' என்கிறோம்...இவை பெரும்பாலும் தேங்காயெண்ணெய் மற்றும் மூலிகைகள்/தாவரங்களைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன...சற்று நறுமணமும் கூட்டப்படுகிறது...இத்தகைய தைல வகைகளில் நெல்லிக்காய்த் தைலம் (ஆம்லா) மிகப் பிரபலமானது...கூந்தற் தைலங்கள் காய்ச்சப் பயன்படும் மூலப்பொருட்கள் அநேக வகையானவை...அந்தந்த மூலப்பொருட்களின் பெயரை முன்னொட்டாகச் சேர்த்து கூந்தற் தைலம் என அழைக்கப்படுகின்றன... [[பகுப்பு:பெயர்ச்சொற்கள்]] [[பகுப்பு:கூட்டுச்சொற்கள்]] [[பகுப்பு:தமிழ்-படங்களுள்ளவை]] {{நீலஅடிக்கோடு}} dpmnarrdafyb1oscupq0cljch1xo4t4 கேசத் தைலம் 0 298447 2004608 1885506 2026-10-16T17:58:31Z CommonsDelinker 104 Removing [[:c:File:Amla,_hair_oil.JPG|Amla,_hair_oil.JPG]], it has been deleted from Commons by [[:c:User:CptViraj|CptViraj]] because: [[:c:Commons:Deletion requests/Files in Category:Dabur Amla Hair Oil|]]. 2004608 wikitext text/x-wiki [[File:Walnut-colour Hair-Oil, Hungarian product, 1973.jpg|150px|{{PAGENAME}}|thumb|right]] ==தமிழ்== {{ஒலிப்பு}}{{audio|ta-{{PAGENAME}}.ogg|[[File:Flag of India.svg|24px]]}} '''{{PAGENAME}}''', {{பெயர்ச்சொல்}}. ==பொருள்== #[[கூந்தற் தைலம்]] #முடி வளர்ச்சிக்கான எண்ணெய் ==மொழிபெயர்ப்பு== *{{ஆங்கி}} #hair oil ==விளக்கம்== :புறமொழிச்சொல்...வடமொழி...केश + तैल = கேஸ + தைல = கேஸ தைல...கேசத் தைலம்....கேசம் என்றால் தலைமுடி எனப்பொருள்... நேரடியாக மூலப்பொருட்களிலிருந்து பிழிந்தெடுக்கப்பட்ட எண்ணெய்களையே '''எண்ணெய்''' என்றும், அதோடு மருத்துவத்திற்காகவோ அல்லது உடம்பின் ஆரோக்கியத் தேவைகளுக்காகவோ வேறு மூலிகை/தாவரங்களோடு சேர்த்துக் காய்ச்சித் தயாரிக்கப்பட்ட எண்ணெயை '''தைலம்''' என்றும் சொல்வர்...இவ்வகையில் தலைமுடி (கேசம்) நீண்டு வளர, இளநரை நீங்கி கருமைநிறம் பெற, முடி உதிராமலிருக்க, பொடுகு வராமல் தடுக்க இன்னும் பலவிதமுடிப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் தைலங்கள் கிடைக்கின்றன...இவைகளையே '''கேசத் தைலம்''' என்கிறோம்...இவை பெரும்பாலும் தேங்காயெண்ணெய் மற்றும் மூலிகைகள்/தாவரங்களைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன...சற்று நறுமணமும் கூட்டப்படுகிறது...இத்தகைய தைல வகைகளில் நெல்லிக்காய்த் தைலம் (ஆம்லா) மிகப் பிரபலமானது...கேசத் தைலங்கள் காய்ச்சப் பயன்படும் மூலப்பொருட்கள் அநேக வகையானவை...அந்தந்த மூலப்பொருட்களின் பெயரை முன்னொட்டாகச் சேர்த்து கேசத் தைலம் என அழைக்கப்படுகின்றன... [[பகுப்பு:தமிழ்-பெயர்ச்சொற்கள்]] [[பகுப்பு:கூட்டுச்சொற்கள்]] [[பகுப்பு:தமிழ்-படங்களுள்ளவை]] [[பகுப்பு:புறமொழிச் சொற்கள்]] [[பகுப்பு:தமிழில் கலந்துள்ள சமசுகிருதச் சொற்கள்]] rla76gxpivbe7hk2ieq6th36wgq768u