விக்சனரி tawiktionary https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.24 case-sensitive ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk மூன்று 0 109338 2004623 2003652 2026-10-22T04:03:13Z Lpalanisamy 11477 /* சொல்வளம் */ 2004623 wikitext text/x-wiki {{ஒலிப்பு}} * {{audio|Ta-மூன்று-2.oga|[[File:Flag of India.svg|24px]]}} {{பொருள்}} '''{{PAGENAME}}''' {{பெ}} # முழு எண் வரிசையில் இரண்டுக்கு அடுத்த எண். # [[அரபி-இந்திய]] எண்ணெழுத்தில் '''3''' எனக் குறிக்கப்பெறும் # ஒன்றை விட்டுவிட்டால் முதல் ஒற்றைப்படை [[பகா எண்]] ([[பகாத்தனி]], prime number). {{மொழிபெயர்ப்பு}} *{{ஆங்}}: [[three]] *{{பிரா}}: [[trois]] (<small style="color:green;">த்ரு.அ</small>) *{{உருசியம்}}: [[три]] (<small style="color:green;">த்ரி</small>) *{{கிசு}}: [[tatu]] == [[சொல் வளப்பகுதி|சொல்வளம்]] == : [[மூன்று]] : [[மூன்றாம்]], [[மூன்றாவது]] : [[மூவர்]], [[மூவிடம்]], [[மூவாயிரம்]], [[மூவேந்தர்]] : [[மூன்றிலக்கம்]], [[மூன்றரை]], [[மூன்றேகால்]] : [[முக்கனி]], [[முக்காலம்]], [[முக்கால்]], [[முக்கோணம்]], [[முக்கூடல்]] : [[முச்சந்தி]] : [[முத்தமிழ்]] : [[முப்பால்]], [[முப்படை]], [[முப்பாழ்]], [[முப்பாட்டன்]], [[முப்பட்டகம்]], [[முத்தரப்பு]], [[மும்மாரி]] : [[பதிமூன்று]], [[இருபத்துமூன்று]] : [[முந்நூறு]] == கலைச்சொற்கள் == [[Triangle]] - [[முக்கோணம்]]; Triple - [[முக்கூட்டு]]; Triplet - முக்கூட்டம்; Trio - மூவர் ; Trilogy - மூவியல்; Trinity - [[மும்மை]]; triple crown - மும்முடி; Triplicate - மும்மடி; Trifecta - முத்திறம்; Troika - முப்பரி; [[Triumvirate]] - மூவேந்தர்; Treble - மூவாடல்; Triptych - முச்சுவை ; Triune / triunity - மூவொருமை ; Trine - முத்திகிரி; Terzetto - முக்குரல்; Threeness - மூன்றுமை [[ஆதாரம்]] --->[http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?table=mcalpin&page=60&display=utf8 David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - '''{{PAGENAME}}'''] [[பகுப்பு:பெயர்ச்சொற்கள்]] [[பகுப்பு:கருவச் சொற்கள்]] [[பகுப்பு:மூன்றெழுத்துச் சொற்கள்]] [[பகுப்பு:எண்கள்]] 9ll6ajfxcx6zkvjndrwhkxv03hsb4aw